கொரானாவை கட்டுப்படுத்தியது இந்த மருந்துதான்... ஜப்பானுக்கு நன்றி சொன்ன சீனா.. இதோ நீங்களே பாருங்க..! Description: கொரானாவை கட்டுப்படுத்தியது இந்த மருந்துதான்... ஜப்பானுக்கு நன்றி சொன்ன சீனா.. இதோ நீங்களே பாருங்க..!

கொரானாவை கட்டுப்படுத்தியது இந்த மருந்துதான்... ஜப்பானுக்கு நன்றி சொன்ன சீனா.. இதோ நீங்களே பாருங்க..!


கொரானாவை கட்டுப்படுத்தியது இந்த மருந்துதான்... ஜப்பானுக்கு நன்றி சொன்ன சீனா.. இதோ நீங்களே பாருங்க..!

ஒட்டுமொத்த உலகத்தையும் இன்று கொரோனா உலுக்கிக் கொண்டு இருக்கிறது. இதனால் பல நாடுகளும் அச்சத்தில் இருக்கின்றன. இந்தியாவைப் பொறுத்தவரை இப்போது கேரளத்தில் கொரோனா வைரஸ் வேகமாகப் பரவிவருகிறது.

கேரளத்தில் வரும் 31ம் தேதிவரை இதனால் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு இருக்கிறது. சபரிமலை மாதாந்திர நடைதிறப்புக்கும் யாரும் வரவேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. உலகிலேயே அதிக மக்கள்தொகை கொண்ட நாடான சீனாவில் கொரானா தாக்குதலுக்கு 80 ஆயிரம் பேர் உள்ளாகி இருந்தனர். அதில் மூவாயிரம் பேர் பலியாகினர். இந்தியாவில் 29 பேருக்கு கொரானா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதிசெய்யப்பட்டு இருக்கிறது.

கொரானா தடுப்பு நடவடிக்கையாக தமிழகத்திலும் 31ம் தேதிவரை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு இருக்கிறது. கல்லூரிகளும் மூடப்பட்டு உள்ளது. முக்கிய கோயில்களும் நடை அடைக்கப்பட்டுள்ளது. இதனிடையே பிரதமர் வரும் ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கு முறையை பின்பற்றக் கேட்டு இருக்கிறார். இப்படியான சூழலில் பாதிப்பு அதிதீவிரமாக இருந்த சீனாவில் கரோனாவின் பாதிப்பு நாளுக்கு நாள் குறைந்து, அந்நாட்டில் இயல்புநிலை திரும்பி வருகிறது. இதற்கு ஒரு மருந்துதான் காரணமாம்.

இதுகுறித்து தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள். ‘சீனாவில் கொரானா கட்டுப்பட்டதற்கு ஜப்பானில் இருந்து இறங்குமதி செய்யப்பட்ட பாபிபிரவர் எம்ற மருந்து பெரும் பங்கு வகித்ததாக சீனா சொல்லியிருக்கிறது.அவிகன் வகையைச் சேர்ந்த இந்த மருந்து,ஆர்.என். ஏ வைரஸ்களை எதிர்த்து போராட உருவாக்கப்பட்டது.பியூஜி பிலிம் டோயாமா கோமா நிறுவனம் இதை கடந்த 2014ல் உருவாக்கியது. இதை பயன்படுத்தியதில் சீனத்தில் 340 பேர் குணம் அடைந்திருப்பதாக சீன அதிகாரிகளில் முக்கியமானவரான ஜாங் சினிமின் தெரிவித்தார். இவர் சீனாவில் உயிரி தொழில்நுட்ப மேம்பாட்டு மையத்தில் இயக்குனராக உள்ளார்.


நண்பர்களுடன் பகிர :