இந்தவகை ரத்தம் உடையவரா நீங்கள்? அதிலும் ஆண்களா..? பெண்களா..? உஷாரா இருங்க... கரோனா அதிகம் தாக்குவது இவர்களைத்தான்..! Description: இந்தவகை ரத்தம் உடையவரா நீங்கள்? அதிலும் ஆண்களா..? பெண்களா..? உஷாரா இருங்க... கரோனா அதிகம் தாக்குவது இவர்களைத்தான்..!

இந்தவகை ரத்தம் உடையவரா நீங்கள்? அதிலும் ஆண்களா..? பெண்களா..? உஷாரா இருங்க... கரோனா அதிகம் தாக்குவது இவர்களைத்தான்..!


இந்தவகை ரத்தம் உடையவரா நீங்கள்? அதிலும் ஆண்களா..? பெண்களா..? உஷாரா இருங்க... கரோனா அதிகம் தாக்குவது இவர்களைத்தான்..!

ஒட்டுமொத்த உலகையுமே கொரானா உலுக்கிக் கொண்டிருக்கிறது. நம் இந்தியாவைப் பொறுத்தவரை நம் அண்டை மாநிலமான கேரளத்தில் கொரானாவின் தாக்கம் அதிகமாக இருக்கிறது.இந்திய அளவில் 143 பேர் பாதிக்கப்பட்டு இருக்கும் நிலையில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குனர் கொரானா குறித்து ஒரு முக்கிய தகவலை பகிர்ந்து இருக்கிறார்.

இதுகுறித்து தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள். இயக்குனர் ரன் தீப் குலோரியா இதுகுறித்து கூறுகையில், ‘ உலக அளவிலான புள்ளிவிபரங்களைப் பார்க்கையில் பெண்களைவிட கரோனாவுக்கு ஆண்களே அதிகம் பாதிக்கப்படுகின்றனர். இந்த வைரஸின் குறிப்பிட்ட மரபணு அடுக்கு, மனிதர்களின் நோய் எதிர்ப்பு சக்தியில் இல்லை.

இது செல்லப்பிராணிகளுக்கு பரவாது. மனிதர்களுக்குத்தான் தொற்றும். இந்த வைரஸால் ஏ பிரிவு ரத்தவகை உள்ளவர்களே அதிகமாக பாதிப்பு அடைகிறார்கள். அதேநேரம் ஏன் அவர்கள் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள் என்பது குறித்தும், பெண்களைவிட ஆண்கள் அதிகம் பாதிக்கப்படுவது குறித்தும் ஏன் என்ற விபரம் தெரியவில்லை’ எனக் கூறியுள்ளார்.


நண்பர்களுடன் பகிர :