பொம்பள மாதிரி உட்கார சொன்னவங்களுக்கு.. மாடர்ன் உடையில் காருக்குள் கன்றாவியாக உக்கார்ந்த இலியானா..! Description: பொம்பள மாதிரி உட்கார சொன்னவங்களுக்கு.. மாடர்ன் உடையில் காருக்குள் கன்றாவியாக உக்கார்ந்த இலியானா..!

பொம்பள மாதிரி உட்கார சொன்னவங்களுக்கு.. மாடர்ன் உடையில் காருக்குள் கன்றாவியாக உக்கார்ந்த இலியானா..!


பொம்பள மாதிரி உட்கார சொன்னவங்களுக்கு.. மாடர்ன் உடையில் காருக்குள் கன்றாவியாக உக்கார்ந்த இலியானா..!

ரவி க்ரிஷ்ணா நடித்த ’கேடி’ திரைப்படத்தின் முலம் தமிழ்த்திரையுலகுக்கு அறிமுகமானவர் நடிகை இலியானா. இளையதளபதி விஜய் நடித்து, ஷங்கர் இயக்கிய நண்பன் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்தார் இலியானா. இந்த ப்படம் நடிகை இலியானாவை பட்டி, தொட்டியெங்கும் ரீச் ஆக்கியது.

விஜய்க்கு ஜோடியாக நடித்ததால் தமிழில் திரைப்படங்கள் வரிசைக்கட்டும் என காத்திருந்த அம்மணிக்கு ஏமாற்றமே மிஞ்சியது. ஆனால் அம்மணி இந்தி, தெலுங்கில் அதிகமான படங்களில் நடித்து இருந்தார்.

இந்நிலையில் இலியானா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு புகைப்படத்தைப் போட்டிருக்கிறார். அதில், ‘தன் நாக்கை வெளியே நீட்டிக்கொண்டு, காலை நீட்டி வைத்துக்கொண்டு போஸ் கொடுத்து அமர்ந்திருக்கிறார் இலியா. அந்த புகைப்படத்தை அவரே போட்டு, எல்லாரும் பொம்பளை மாதிரி உட்காரச் சொல்லுறாங்க. ஆனா நான் இப்படிதான் உட்காருவேன்’ன்னு பதிவிட்டு இருக்கிறார்.


நண்பர்களுடன் பகிர :