அவருடன் லிப்கிஸ் அடிக்க இதை பார்த்துதான் கத்துகிட்டேன்... உண்மையை போட்டு உடைத்த நடிகை ரம்யா நம்பீசன்..! Description: அவருடன் லிப்கிஸ் அடிக்க இதை பார்த்துதான் கத்துகிட்டேன்... உண்மையை போட்டு உடைத்த நடிகை ரம்யா நம்பீசன்..!

அவருடன் லிப்கிஸ் அடிக்க இதை பார்த்துதான் கத்துகிட்டேன்... உண்மையை போட்டு உடைத்த நடிகை ரம்யா நம்பீசன்..!


அவருடன் லிப்கிஸ் அடிக்க இதை பார்த்துதான் கத்துகிட்டேன்...   உண்மையை போட்டு உடைத்த நடிகை ரம்யா நம்பீசன்..!

நடிகை ரம்யா நம்பீசனுக்கு தமிழ் ரசிகர்கள் மத்தியில் அறிமுகமே தேவை இல்லை. ராமன் தேடிய சீதை, ஆட்டநாயகன், இளைஞன், குள்ளநரிகூட்டம், பீட்சா, சேதுபதி, சீதக்காதி என பல ஹிட் படங்களில் நடித்தவர் ரம்யா நம்பீசன்.

அம்மணி மலையாளத்திரையுலகை பூர்வீகமாகக் கொண்டவர். அங்கு இருந்தே தமிழுக்கு வந்திருந்தார். இப்போது விஜய் ஆண்டனி நடிக்கும் தமிழரசன் என்னும் படத்தில் நடித்து வருகிறார் ரம்யா நம்பீசன். அண்மையில் இவர் பகத் பாசிலுடன் சேர்ந்து சபா கூரிஷி என்னும் மலையாளப்படத்தில் நடித்திருந்தார். முதல் முறையாக இந்த படத்தில் அம்மணி லிப்கிச் அடித்து இருக்கிறார்.

இந்த லிப் கிஸ் குறித்து மனம் திறந்திருக்கிறார் நடிகை ரம்யா நம்பீசன். அதில் அவர், ‘இதற்கு முன்னர் நான் இப்படி லிப் லாக் மாதிரியான எந்த சம்பவமும் செய்தது இல்லை. அந்த காட்சியை படமாக்கும்போது எனக்கு எப்படி லிப் கிஸ் கொடுக்க வேண்டும் என்பதுகூட தெரியாது.

இந்தியில் உள்ளக கமினா என்னும் திரைப்படத்தில் அதிக முத்தக்காட்சிகள் இருப்பதைத் தெரிந்துகொண்டு அந்த படத்தை பார்த்துத்தான் லிப் லாக் செய்ய கற்றுக்கொண்டேன்.’என மனம் திறந்திருக்கிறார் நடிகை ரம்யா நம்பீசன்.


நண்பர்களுடன் பகிர :