நந்தா படத்தில் குழந்தை சூர்யாவாக நடித்தவர் இப்போ என்ன செய்கிறார் தெரியுமா..? அடேங்கப்பா இந்த வில்லன் நடிகரா இவர்..? Description: நந்தா படத்தில் குழந்தை சூர்யாவாக நடித்தவர் இப்போ என்ன செய்கிறார் தெரியுமா..? அடேங்கப்பா இந்த வில்லன் நடிகரா இவர்..?

நந்தா படத்தில் குழந்தை சூர்யாவாக நடித்தவர் இப்போ என்ன செய்கிறார் தெரியுமா..? அடேங்கப்பா இந்த வில்லன் நடிகரா இவர்..?


நந்தா படத்தில் குழந்தை சூர்யாவாக நடித்தவர் இப்போ என்ன செய்கிறார் தெரியுமா..? அடேங்கப்பா இந்த வில்லன் நடிகரா இவர்..?

கடந்த 2001ம் ஆண்டு நடிகர் சூர்யா, நந்தா கூட்டணியில் பாலா இயக்கத்தில் வெளியான திரைப்படம் தான் நந்தா. இந்தப்படம் தமிழகத்தின் பட்டி, தொட்டியெங்கும் ஹிட் அடித்தது.

இந்தப்படத்தில் சின்ன வயது சூர்யாவாக வினோத் கிஷன் என்னும் பொடியன் நடித்து இருந்தான். அந்த வினோத் கிஷன் இப்போது திரைப்படங்களில் வில்லனாக நடித்து வருகிறார். சின்ன வயது சூர்யாவாக நடித்த வினோத் கிஷன், வளர்ந்ததும் அவரது தம்பி கார்த்திக்கிற்கு வில்லனாக நான் மகான் அல்ல படத்தில் பட்டையைக் கிளப்பி இருப்பார்.

இதேபோல் ஆறு இயக்குனர்கள் சேர்ந்து இயக்கிய ஆறு குட்டிக் கதைகளின் தொகுப்பான 6 அத்தியாயங்கள் படத்திலும் வினோத் கிஷன் நடித்து இருந்தார்.


நண்பர்களுடன் பகிர :