இளையதளபதி விஜயின் சம்பளம் எவ்வளவு தெரியுமா? வருமான வரித்துறை வெளியிட்ட தகவல் இதோ..! Description: இளையதளபதி விஜயின் சம்பளம் எவ்வளவு தெரியுமா? வருமான வரித்துறை வெளியிட்ட தகவல் இதோ..!

இளையதளபதி விஜயின் சம்பளம் எவ்வளவு தெரியுமா? வருமான வரித்துறை வெளியிட்ட தகவல் இதோ..!


இளையதளபதி விஜயின் சம்பளம் எவ்வளவு தெரியுமா?  வருமான வரித்துறை வெளியிட்ட தகவல் இதோ..!

இளையதளபதி விஜய்க்கு ரசிகர்கள் இல்லாத வீடுகளே இல்லை என்று சொல்லலாம். தமிழகத்தின் செல்லப்பிள்ளை என்றே அவரை சொல்லிவிடலாம். இளையதளபதி என அவரை ரசிகர்க: உச்சிமுகர்ந்து கொண்டாடிக் கொண்டிருக்கின்றனர்.

நடிகர் விஜய் வீட்டில் அண்மையில் வருமான வரிச்சோதனை அண்மையில் நடந்தது. இது இப்போது முடிவுக்கு வந்திருப்பதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். பிகில் படத்தில் வரி ஏய்ப்பு செய்ததாக மாஸ்டர் பட சூட்டிங்கின் போதே நடிகர் விஜய்யை தூக்கி சென்றனர் விஜய்க்கு சொந்தமான பனையூர் பங்களாவும் சீல் வைக்கப்பட்டு இருந்தது.

இதை அதிகாரிகள் திறந்து பார்த்து ஆய்வு செய்தனர். ஆய்வின் முடிவில் பிகில் படத்துக்கு விஜய்க்கு 50 கோடியும், மாஸ்டர் படத்துக்கு 80 கோடியும் சம்பளமாக வழங்கப்பட்டு இருப்பதாகவும் அதற்கு முறையான வரி செலுத்தப்பட்டு இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. .


நண்பர்களுடன் பகிர :