மருமகளுக்கு தாய்மாமன் முறைசெய்த நடிகர் தனுஷ்.. வெளியாக க்யூட் புகைப்படம் இதோ..! Description: மருமகளுக்கு தாய்மாமன் முறைசெய்த நடிகர் தனுஷ்.. வெளியாக க்யூட் புகைப்படம் இதோ..!

மருமகளுக்கு தாய்மாமன் முறைசெய்த நடிகர் தனுஷ்.. வெளியாக க்யூட் புகைப்படம் இதோ..!


மருமகளுக்கு தாய்மாமன் முறைசெய்த நடிகர் தனுஷ்..  வெளியாக க்யூட் புகைப்படம் இதோ..!

தமிழ்த்திரையுலகில் துள்ளுவதோ இளமை திரைப்படம் மூலம் அறிமுகம் ஆனவர் நடிகர் தனுஷ். அதன் பின்பு இவர் நடித்த காதல் கொண்டேன், திருடா திருடி படங்களும் ஹிட் அடிக்க, ஓப்பனிங்கிலேயே ஹாட்ரிக் அடித்தார் தனுஷ்.

அதன் பின்பு இப்போது உச்சநடிகர்களில் ஒருவராக இருக்கிறார். கடந்த ஆண்டு வெளியான படங்களிலேயே ஹிட் அடித்த படமாக இவரது அசுரன் இருந்தது. சூப்பர் ரஜினியின் மகளை கட்டியிருக்கும் தனுஷ்க்கு தமிழகத்தின் பட்டி, தொட்டியெங்கும் ரசிகர்கள் உண்டு. தனுஷின் அண்ணன் செல்வராகவன் திரைப்பட இயக்குனராக இருக்கிறார். சகோதிரி கார்த்திகா, மருத்துவராக உள்ளார்.

கார்த்திகாவின் மகனுக்கு திருப்பதி கோயிலில் வைத்து மொட்டை போட்டு, காது குத்தப்பட்டது. அப்போது தனுஷ் மடியில் வைத்து மொட்டையும், செல்வராகவனின் மடியில் வைத்து காதும் குத்தப்பட்டது. இந்தப்படத்தை கார்த்திகா தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போட்டுள்ளார். இது இப்போது வைரலாகி வருகின்றது.


நண்பர்களுடன் பகிர :