டிகை சாலினியை மிஞ்சிய தல அஜித்தோட பொண்ணு.. இப்போ எப்படி இருக்காங்கன்னு தெரியுமா? லீக்கான தல குடும்பத்தின் லேட்டஸ்ட் போட்டோ இதோ..! Description: டிகை சாலினியை மிஞ்சிய தல அஜித்தோட பொண்ணு.. இப்போ எப்படி இருக்காங்கன்னு தெரியுமா? லீக்கான தல குடும்பத்தின் லேட்டஸ்ட் போட்டோ இதோ..!

டிகை சாலினியை மிஞ்சிய தல அஜித்தோட பொண்ணு.. இப்போ எப்படி இருக்காங்கன்னு தெரியுமா? லீக்கான தல குடும்பத்தின் லேட்டஸ்ட் போட்டோ இதோ..!


டிகை சாலினியை மிஞ்சிய தல அஜித்தோட பொண்ணு.. இப்போ எப்படி இருக்காங்கன்னு தெரியுமா? லீக்கான தல குடும்பத்தின் லேட்டஸ்ட் போட்டோ இதோ..!

தமிழகத்தில் அதிக ரசிகர்களை கொண்டவர்களில் அஜித்குமாருக்கு முக்கிய இடம் உண்டு. தல என அவரது ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படும் அஜித் திரையுலகில் பல புரட்சிகளையும் செய்து இருக்கிறார்.

கருணாநிதி முதல்வராக இருந்த போது, அவர் பங்கேற்ற நிகழ்ச்சியிலேயே எழுந்து, தங்களை மிரட்டுகிறார்கள் என அஜித் பேச, ரஜினியே எழுந்து கைதட்டினார். அதேபோல் நடிகர்..அதிலும் ஹீரோ என்றாலே செம கேண்டசமாக இருக்க வேண்டும் என்னும் விதிகளை உடைத்து நரைமுடியோடு நடிப்பவர் அஜித். அதேபோல் தனது ரசிகர்மன்றங்களையே களைத்த முன்னோடியும் அவர்தான்.

தல அஜித்தின் மகளாக என்னை அறிந்தால், விஸ்வாசம் படங்களில் நடித்த குழந்தையையே தல ரசிகர்கள் கொண்டாடி மகிழ்ந்தனர்.அதே அவரது நிஜ மகள், மகனின் புகைப்படத்தை பார்த்தால் தல ரசிகர்களுக்கு டபுள் கொண்டாட்டம் தானே? இப்போது அப்படித்தான் ஒரு புகைப்படம் லீக் ஆகியிருக்கிறது. அதில் தல அஜித், ஷாலினி, அவரது மகள், மகன் ஆகியோர் உள்ளனர். இதைப் பார்த்தவர்கள் அஜித்தின் மகள் ஷாலினியையே மிஞ்சிட்டாரே என கமெண்ட் செய்து வருகின்றனர்.


நண்பர்களுடன் பகிர :