விஜய்டிவி தொகுப்பாளினி ஜாக்லினா இது? எப்படி இருந்த ஜாக்லின் இப்படி மாறிட்டார் பாருங்க..! Description: விஜய்டிவி தொகுப்பாளினி ஜாக்லினா இது? எப்படி இருந்த ஜாக்லின் இப்படி மாறிட்டார் பாருங்க..!

விஜய்டிவி தொகுப்பாளினி ஜாக்லினா இது? எப்படி இருந்த ஜாக்லின் இப்படி மாறிட்டார் பாருங்க..!


விஜய்டிவி தொகுப்பாளினி ஜாக்லினா இது? எப்படி இருந்த ஜாக்லின் இப்படி மாறிட்டார் பாருங்க..!

முன்பெல்லாம் திரைப்பட நடிகர், நடிகைகளுக்குத்தான் பெரிய அளவில் ரசிகர்கள் பட்டாளம் இருந்தது. ஆனால் இப்போதெல்லாம் அதற்கு இணையாக தொலைக்காட்சியின் ஆங்கர்களுக்கே இருக்கிறது. அந்தவகையில் டிடி, கோபிநாத் என பலரும் ரசிகர்கள் மத்தியில் நல்ல ரீச் ஆகியிருந்தனர். அதேபோல் பிரபலமாகி வந்தவர்தான் ஜாக்லின்.

விஜய் டிவியில் தொகுப்பாளராக இருப்பவர்கள் அடையும் பெரும் புகழின் காரணமாக பலருக்கும் விஜய் டிவியில் தொகுப்பாளர் ஆவது பெருங்கனவு. அந்தவகையில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியை ரக்சனுடன் சேர்ந்து தொகுத்து வழங்கி பேமஸ் ஆனவர்தான் ஜாக்லின். இவரது முகமும் கீச் குரலும் ரசிகர்கள் மத்தியில் பேமஸ். அந்த குரலாலேயே அம்மணிக்கு சீரியல் வாய்ப்பும் வந்தது. தேன்மொழி பி.எ ஊராட்சித்தலைவர் என்னும் சீரியலில் இப்போது பஞ்சாயத்து தலைவராக நடித்து வருகிறார் ஜாக்லின்.

விஜய் டிவியில் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய காலங்களில் படு மாடர்னாக வலம் வந்த ஜாக்லின், தேன்மொழி சீரியலில் பக்காவான குடும்பத்து பெண்ணாக சேலைகட்டி குடும்ப குத்துவிளக்காக வலம் வருகிறார். இதைப் பார்த்தவர்கள் எப்படி இருந்த ஜாக்லின் இப்படி ஆகிட்டார் என கமெண்ட் செய்து வருகின்றார்கள்.

புகைப்படம் இணைப்பு கீழே..

புகைப்படம் 1:

புகைப்படம் 2:

புகைப்படம் 3:


நண்பர்களுடன் பகிர :