பிரபல சேனலின் கேம்ஷோவில் ஏற்பட்ட விபரீதம்.. பிரபல நடிகைக்கு ஏற்பட்ட பரிதாப நிலை...ஷாக்கான ரசிகர்கள்..! Description: பிரபல சேனலின் கேம்ஷோவில் ஏற்பட்ட விபரீதம்.. பிரபல நடிகைக்கு ஏற்பட்ட பரிதாப நிலை...ஷாக்கான ரசிகர்கள்..!

பிரபல சேனலின் கேம்ஷோவில் ஏற்பட்ட விபரீதம்.. பிரபல நடிகைக்கு ஏற்பட்ட பரிதாப நிலை...ஷாக்கான ரசிகர்கள்..!


பிரபல சேனலின்  கேம்ஷோவில் ஏற்பட்ட விபரீதம்.. பிரபல நடிகைக்கு ஏற்பட்ட பரிதாப நிலை...ஷாக்கான ரசிகர்கள்..!

தொலைக்காட்சிகள் சீரியலைத் தாண்டியும் இப்போது டி.ஆர்.பிக்காக வித்தியாசமாக ஏதாவது நிகழ்வுகளை செய்து கொண்டே இருக்கிறார்கள். அந்தவகையில் தான் சேனல்கள் போட்டி போட்டுக் கொண்டு கேம் ஷோ உள்ளிட்ட ரியாலிட்டி ஷோக்களையும் நடத்தி வருகிறார்கள்.

அந்தவகையில் ஜீ தமிழில் சூப்பர் மாம் என்னும் கேம் ஷோ ஒளிபரப்பாகி வருகிறது. இதற்கு அதிகளவில் ரசிகர் பட்டாளமும் இருக்கிறது.இதன் முதல் சீசன் அதிரிபுதிரி ஹிட் ஆனதைத் தொடர்ந்து இப்போது சீசன் 2 நடந்துவருகிறது.இந்த கேம் ஷோவை தொகுப்பாளினி அர்ச்சனா தொகுத்து வழங்கி வருகிறார். இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகை நீப்பாவிற்கு எதிர்பாராதவிதமாக விபத்து ஏற்பட்டது. இதில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்.

நிபா காவலன் திரைப்படத்தில் வடிவேலுவுடன் கெஸ்ட் ரோலில் நடித்து இருந்தார். கடந்த 2013ல் திருமணம் முடிந்த நிபாவுக்கு இப்போது ஒரு பெண் குழந்தை உள்ளது. நிபா கேம் ஷோவில் கடும் போட்டி கொடுக்கும் நபராக இருக்கிறார். இந்த ஹோவில் ஒரு பக்கத்தில் இருந்து மறுபக்கத்திற்கு தாவுகிறார் நிபா. அப்போது அவர் தவறுதலாக குதிக்கிறார். இதில் பக்கவாட்டில் இருக்கும் தொட்டியின் மீது விழுந்து பலத்த காயம் அடைகிறார். குறித்த அந்த வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது. நடிகை நிபா மருத்துவமனையில் தீவிர சிகிட்சையில் இருக்கிறார்.


நண்பர்களுடன் பகிர :