அடேங்கப்பா மெளனராகம் சீரியல் புகழ் மல்லிகா இவ்வளவு பெரிய ஆளா? தமிழ் ரசிகர்களுக்கு அதிகம் தெரியாத செய்தி..! Description: அடேங்கப்பா மெளனராகம் சீரியல் புகழ் மல்லிகா இவ்வளவு பெரிய ஆளா? தமிழ் ரசிகர்களுக்கு அதிகம் தெரியாத செய்தி..!

அடேங்கப்பா மெளனராகம் சீரியல் புகழ் மல்லிகா இவ்வளவு பெரிய ஆளா? தமிழ் ரசிகர்களுக்கு அதிகம் தெரியாத செய்தி..!


அடேங்கப்பா மெளனராகம் சீரியல் புகழ் மல்லிகா இவ்வளவு பெரிய ஆளா? தமிழ் ரசிகர்களுக்கு அதிகம் தெரியாத செய்தி..!

பிரபல தொலைக்காட்சியில் கடந்த 2017ம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகிவரும் சீரியதான் மொளனராகம். இதில் சக்தியின் அம்மாவாக முக்கியக் கதாபாத்திரத்தில் நடிப்பவர்தான் சிப்பி ரஞ்சித்.

பெங்காலி சீரியலை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இந்த நாடகம் தமிழிலும் நல்ல வரவேற்பைப் பெற்று இருக்கிறது. 1992ல் வெளியான தலட்ஸ்னானம் என்னும் திரைப்படத்தின் மூலம் அறிமுகமான இவர் கேரளத்தின் திருவனந்தபுரத்தை பூர்வீகமாகக் கொண்டவர்.

மலையாளம், தெலுங்கு, கன்னடம் என இதுவரை 50க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து இருக்கிறார். கன்னட மொழியை பொறுத்தவரை ரமேஷ் அரவிந்த் சிப்பி ஜோடி ரொம்பப் பிரபலம். மலையாளத்திலும் ஏற்கனவே சீரியல்களில் நடித்திருக்கும் சிப்பி, தமிழுக்கு மெளனராகம் மூலம் எண்ட்ரி கொடுத்து இருக்கிறார். கர்நாடக அரசின் மாநில விருது, பிலிம்பேர் விருது என கன்னடத்தில் பல விருதுகளையும் குவித்திருக்கும் சிப்பிக்கு அவந்திகா என்ற ஒருமகள் உள்ளார்.


நண்பர்களுடன் பகிர :