என்ன பொண்ணுடா இது? ரட்சிதாவின் பொட்டோவைப் போட்டு ஷாக்கான நடிகை கஸ்தூரி.. மேட்டர் என்னன்னா..? Description: என்ன பொண்ணுடா இது? ரட்சிதாவின் பொட்டோவைப் போட்டு ஷாக்கான நடிகை கஸ்தூரி.. மேட்டர் என்னன்னா..?

என்ன பொண்ணுடா இது? ரட்சிதாவின் பொட்டோவைப் போட்டு ஷாக்கான நடிகை கஸ்தூரி.. மேட்டர் என்னன்னா..?


என்ன பொண்ணுடா இது? ரட்சிதாவின் பொட்டோவைப் போட்டு ஷாக்கான நடிகை கஸ்தூரி.. மேட்டர் என்னன்னா..?

நடிகை கஸ்தூரி அவ்வப்போது எதையாவது பரபரப்பாக பேசி கொண்டிருப்பது வழக்கமான ஒன்றுதான். அந்தவகையில் இப்போது சீரியல் நடிகை ரட்சிதாவின் படத்தைப் போட்டு ‘என்ன பொன்னுடா இது’ எனக் கேட்டிருக்கிறார் கஸ்தூரி.

இதுகுறித்து தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள். விஜய் தொலைக்காட்சியின் சரவணன் மீனாட்சி சீரியலின் மூலம் தமிழகத்தின் பட்டி, தொடியெங்கும் பேமஸ் ஆனவர் ரட்சிதா. இவரது அறிமுக சீரியலான பிரிவோம் சந்திப்போம் சுமாரான நிறமுடைய பெண் தன் வாழ்வில் சந்திக்கும் முக்கியப் பிரச்னைகளையும், குறிப்பாக திருமணம் நடக்க அவர்படும் சிரமங்களையும் காட்டியது.

ஆரம்பத்தில் அந்த சீரியலில் வருவது போலவே மாநிறம்கூட இல்லாமல் இருந்த ரட்சிதா, அதனாலேயே பலஇடங்களில் ஒதுக்கப்படவும் செய்துள்ளனர். இந்நிலையில் இப்போது இப்படி அழகாக மாறியிருக்கும் ரட்சிதா, இப்போது ஜீ தமிழில் ஒரு நிகழ்ச்சியும் தொகுத்து வழங்குகிறார்.

இப்படியான இடத்துக்கு உயர்ந்திருக்கும் ரட்சிதாவோடு செல்பி எடுத்திருக்கும் நடிகை கச்தூரி அதில் ‘என்ன பொண்ணுடா இது’ என தலைப்பிட்டு தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போட்டு இருக்கிறார்.


நண்பர்களுடன் பகிர :