அடேங்கப்பா நடிகை ஆர்த்திக்கு இப்படியொரு முகமா..? சத்தம் இல்லாமல் அம்மணி செய்திருக்கும் சாதனை தெரியுமா..? Description: அடேங்கப்பா நடிகை ஆர்த்திக்கு இப்படியொரு முகமா..? சத்தம் இல்லாமல் அம்மணி செய்திருக்கும் சாதனை தெரியுமா..?

அடேங்கப்பா நடிகை ஆர்த்திக்கு இப்படியொரு முகமா..? சத்தம் இல்லாமல் அம்மணி செய்திருக்கும் சாதனை தெரியுமா..?


 அடேங்கப்பா நடிகை ஆர்த்திக்கு இப்படியொரு முகமா..? சத்தம் இல்லாமல் அம்மணி செய்திருக்கும் சாதனை தெரியுமா..?

தமிழ்த்திரையுலகில் நகைச்சுவைக்கு பல ஆண் நடிகர்கள் இருக்கிறார்கள். ஆனால் பெண்கள் தரப்பில் அப்படியான நடிகைகளை விரல் விட்டு எண்ணிவிடலாம். ஆச்சி என அனைவராலும் அன்பொழுக அழைக்கப்பட்ட மனோரமாவுக்கு பின்பு கோவை சரளா மட்டும்தான் நினைவில் தங்குகிறார். அந்தவரிசையில் நடிகை ஆர்த்திக்கும் முக்கிய இடமுண்டு.

குண்டான அவரது உடல்வாகுவும் அவருக்கு தொடர்ந்து பல வாய்ப்புக்களை வாங்கித்தந்தது. பிக்பாஸ் முதல் சீசனில் கலந்துகொண்ட ஆர்த்திக்கு, மக்கள் மத்தியில் இயல்பாகவே இருந்த இமேஸ்யும் அந்த சோவால் கொஞ்சம் காலியானது.

நடிப்பு, டிவி நிகழ்ச்சிகள் என தன் பிஸி செட்டியுலுக்கு மத்தியில் கடுமையாக படிக்கவும் செய்து வந்தார். இந்நிலையில் தனது திரைப்பயண பங்களிப்புக்காக கடந்த 29ம் தேதி கெளரவ டாக்டர் பட்டம் பெற்றுள்ளார். இதை தனது சோசியல் மீடியா பக்கத்தில் அவர் பதிய வாழ்த்துகள் குவிந்து வருகிறது.


நண்பர்களுடன் பகிர :