கில்லி படத்தில் விஜய்க்கு தங்கையாக நடித்தவர்.. இப்போ எப்படி இருக்கிறார்.. என்ன செய்கிறார் தெரியுமா..? Description: கில்லி படத்தில் விஜய்க்கு தங்கையாக நடித்தவர்.. இப்போ எப்படி இருக்கிறார்.. என்ன செய்கிறார் தெரியுமா..?

கில்லி படத்தில் விஜய்க்கு தங்கையாக நடித்தவர்.. இப்போ எப்படி இருக்கிறார்.. என்ன செய்கிறார் தெரியுமா..?


கில்லி படத்தில் விஜய்க்கு தங்கையாக நடித்தவர்.. இப்போ எப்படி இருக்கிறார்.. என்ன செய்கிறார் தெரியுமா..?

இளையதளபதி விஜய், திரிஷா, பிரகாஷ்ராஜ் கூட்டணியில் அதிரிபுதிரி ஹிட்டான படங்களில் ஒன்று கில்லி. தெலுங்கில் மகேஷ்பாபு நடித்து ஹிட் அடித்த இதை கில்லி என தமிழில் கொண்டு வந்தார் இயக்குனர் தரணி. வசூல் ரீதியாகவும் கிலி மிகப்பெரிய வெற்றி பெற்றது.

கில்லி படத்தில் விஜயின் தங்கையாக நடித்தவரும் மக்கள் மனதில் வெகுவாக ரீச் ஆனார். புவனா என்னும் தங்கை பாத்திரத்தில் நடித்தவரின் பெயர் ஜெனிபர். இவர் இதற்கு முன்பு விஜயும், சூர்யாவும் சேர்ந்து நடித்திருந்த நேருக்கு நேர் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து இருந்தார்.

குழந்தை நட்சத்திரத்தில் இருந்து அடுத்த நிலைக்கு போன இவர் கடந்த 2017ல் அசோக் செல்வன் நடிப்பில் வெளியான ‘கூட்டத்தில் ஒருத்தன்’ படத்தில் நாயகி பிரியா ஆனந்தின் தோழியாக நடித்தார். சில சீரியல்களிலும் நடித்திருக்கும் ஜெனிபர் இப்போது தனது புகைப்படங்களை சோசியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

குறித்த அந்த புகைப்படங்களைப் பார்ப்பவர்கள் அடடே...இது கில்லியில் வந்த குழந்தையா? என ஆச்சர்யமாகக் கேட்டு வருகிறார்கள்.


நண்பர்களுடன் பகிர :