பொது இடத்தில் நடிகையிடம் அத்துமீறிய நடிகர் தேவாரகொண்டா... முகம் சுளித்த நடிகை.. இணையத்தில் வைரலாகும் வீடியோ..! Description: பொது இடத்தில் நடிகையிடம் அத்துமீறிய நடிகர் தேவாரகொண்டா... முகம் சுளித்த நடிகை.. இணையத்தில் வைரலாகும் வீடியோ..!

பொது இடத்தில் நடிகையிடம் அத்துமீறிய நடிகர் தேவாரகொண்டா... முகம் சுளித்த நடிகை.. இணையத்தில் வைரலாகும் வீடியோ..!


பொது இடத்தில் நடிகையிடம் அத்துமீறிய நடிகர் தேவாரகொண்டா... முகம் சுளித்த நடிகை.. இணையத்தில் வைரலாகும் வீடியோ..!

அர்ஜூன் ரெட்டி திரைப்படத்தின் மூலம் தமிழ், தெலுங்கு என இருமொழியிலும் ஹிட் அடித்தவர் விஜய் தேவாரகொண்டா. தமிழ் மற்றும் தெலுங்கில் விறு, விறுவென வளர்ந்துவரும் நடிகர்களில் இவரும் ஒருவர் இவரது நடிப்பில் வேல்ட் பேமஸ் லவர் என்னும் திரைப்படம் திரையரங்கில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது.

இந்த படத்தில் நான்கு நாயகிகளோடு டூயட் பாடினார் விஜய் தேவாரகொண்டா. இந்த படத்தின் புரமோஷனில் நடிகை ராசிகண்ணாவை இவர் உங்களின் மார்பை ஒரு டாக்டர் எப்படி பார்ப்பார் என விளக்கமாக பேசி சர்ச்சையில் சிக்கிக் கொண்டார்.இதுவே சர்ச்சையான நிலையில் விஜய் தேவாரக்கொண்டா அடுத்து நடித்துவரும் ‘பைட்டர்’ படத்தில் .இவரோடு முதன் முறையாக ஜோடியாக நடிக்கும் அனன்யா பாண்டேவை பொது இடத்தில் அவரின் இடுப்பு பகுதியில் கட்டிப்பிடிக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதைப் பார்ப்பவர்கள் விஜய் தேவாரக்கொண்டாவுக்கு பொது இடம் என ஒரு இங்கிதம் கிடையாதா என கமெண்ட் செய்து வருகின்றனர். குறித்த அந்த வீடியோவும் வைரலாகி வருகிறது. .


நண்பர்களுடன் பகிர :