வகுப்பறையில் மாணவ, மாணவிகள் செய்த வேலையை பாருங்க.. திட்டி தீர்க்கும் நெட்டிசன்கள்.. என்னம்மா இப்படி பண்ணுறீங்களேம்மா..! Description: வகுப்பறையில் மாணவ, மாணவிகள் செய்த வேலையை பாருங்க.. திட்டி தீர்க்கும் நெட்டிசன்கள்.. என்னம்மா இப்படி பண்ணுறீங்களேம்மா..!

வகுப்பறையில் மாணவ, மாணவிகள் செய்த வேலையை பாருங்க.. திட்டி தீர்க்கும் நெட்டிசன்கள்.. என்னம்மா இப்படி பண்ணுறீங்களேம்மா..!


வகுப்பறையில் மாணவ, மாணவிகள் செய்த வேலையை பாருங்க.. திட்டி தீர்க்கும் நெட்டிசன்கள்.. என்னம்மா இப்படி பண்ணுறீங்களேம்மா..!

ஒரு மனிதனின் மொத்த ஆயுளில் அவன் மீண்டும் கிடைக்காதா என ஏங்கும் ஒரே ஒரு விசயம் உண்டென்றால் அது அவனது பள்ளி, கல்லூரி காலம் தான்..

காரணம் கவலைகள் மறந்து ஜாலியாக சுற்றித்திரியும் பொழுதுகள் அவைதான். நண்பர்களுடன் அரட்டை, வாழ்வில் சுக, துக்கங்கள் குறித்தும், எதிர்காலம் குறித்த பயம் இல்லாமலும் நகர்வது கல்லூரிப் பொழுதுகள்தான். இப்படி கொண்டாட்ட காலம்தான் கல்லூரிக்காலம். இதுவும் ஒரு கல்லூரியில் நடந்த ஒரு நிகழ்ச்சி தான்.

இந்த கல்லூரியில் படிக்கும் மாணவ, மாணவிகள் ரொம்பவே குசும்புகாரர்கள் போல் இருக்கிறது. கல்லூரியின் மாணவர்கள் இருக்கும் மேஜை ஒன்றை சருக்கு மரம் போல் மாற்றி அதில் சருக்கி விளையாடத் துவங்குகிறார்கள். இதில் ஆண் மாணவர்களும், மாணவிகளும் சறுக்கி விளையாட அதைப் பார்ப்பவர்கள் சிலர் குதூகலமான மாணவப் பருவம் என்றும், சிலர் இவர்களை திட்டியும் கலவையான விமர்சனம் செய்து வருகின்றனர். இதோ இவர்கள் செய்வதை நீங்களே பாருங்களேன்..


நண்பர்களுடன் பகிர :