என்னை படுக்கைக்கு அழைத்தார்கள்.. தனக்கு நடந்த கொடூரத்தை போட்டுடைத்த வரலெட்சுமி சரத்குமார்.. இதற்க்கு ராதிகா சரத்குமாரின் ரியாக்சன பாருங்க..! Description: என்னை படுக்கைக்கு அழைத்தார்கள்.. தனக்கு நடந்த கொடூரத்தை போட்டுடைத்த வரலெட்சுமி சரத்குமார்.. இதற்க்கு ராதிகா சரத்குமாரின் ரியாக்சன பாருங்க..!

என்னை படுக்கைக்கு அழைத்தார்கள்.. தனக்கு நடந்த கொடூரத்தை போட்டுடைத்த வரலெட்சுமி சரத்குமார்.. இதற்க்கு ராதிகா சரத்குமாரின் ரியாக்சன பாருங்க..!


 என்னை படுக்கைக்கு அழைத்தார்கள்.. தனக்கு நடந்த கொடூரத்தை போட்டுடைத்த வரலெட்சுமி சரத்குமார்.. இதற்க்கு ராதிகா சரத்குமாரின் ரியாக்சன பாருங்க..!

தமிழ்த்திரையுலகில் நாயகி, நெகட்டிவ் ரோல், குணச்சித்திரப் பாத்திரம் என சகல விசயங்களிலும் கலக்கிக் கொண்டு இருப்பவர் நடிகை வரலெட்சுமி. நடிகர் சிலம்பரசனுக்கு ஜோடியாக போடா போடி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவின் தன் வாழ்க்கைப் பயணத்தைத் துவங்கினார்.

அன்மையில் ஒரு பிரபல தொலைக்காட்சிக்கு இண்டர்வியூ கொடுத்தார் நடிகை வரலெட்சுமி. அப்போது படவாய்ப்புக்காக தன்னை படுக்கைக்கு இயக்குனர், தயாரிப்பாளர்கள் அழைத்ததாக கூறியிருந்தார் நடிகை வரலெட்சுமி. இதனால் பரபரப்பு பற்றிக் கொண்டது. கூடவே அப்படி தன்னை அழைத்ததற்கான தொலைபேசி ஆதாரங்களும் தன்னிடம் இருப்பதாக பகிரங்கமாக அந்த பேட்டியில் கூறினார் நடிகை வரலெட்சுமி.

இது சோசியல் மீடியாக்களில் வைரலானது. இந்நிலையில் இதுகுறித்து தன் ட்விட்டர் பக்கத்தில் நடிகையும், வரலெட்சுமியின் சித்தியுமான ராதிகா சரத்குமார், well said varu, more strength to u என தன் மகளை பாராட்டி எழுதியிருக்கிறார்.


நண்பர்களுடன் பகிர :