வெள்ளை உடையில் தேவதை போல் இருக்கும் லாஸ்லியா.. வாயடைத்துப்போன ரசிகர்கள்... இணையத்தில் வைரலாகும் புகைப்படம்..! Description: வெள்ளை உடையில் தேவதை போல் இருக்கும் லாஸ்லியா.. வாயடைத்துப்போன ரசிகர்கள்... இணையத்தில் வைரலாகும் புகைப்படம்..!

வெள்ளை உடையில் தேவதை போல் இருக்கும் லாஸ்லியா.. வாயடைத்துப்போன ரசிகர்கள்... இணையத்தில் வைரலாகும் புகைப்படம்..!


வெள்ளை உடையில் தேவதை போல் இருக்கும் லாஸ்லியா.. வாயடைத்துப்போன ரசிகர்கள்... இணையத்தில் வைரலாகும் புகைப்படம்..!

பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கு கொண்டு உலகெங்கும் இருக்கும் தமிழர்கள் மத்தியில் பேமஸ் ஆனவர் லாஸ்லியா. இவரது வெள்ளந்தியான குணம் ஆரம்பத்தில் நன்கு பேசப்பட்டது. நிகழ்ச்சியின் பின்பகுதியில் காதல் விவகாரத்தில் சிக்கி கொஞ்சம் தன் பெயரை டேமேஜ்ம் செய்து கொண்டார் லாஸ்லியா.





ஆனாலும் லாஸ்லியாவுக்கு ஏராளமான ரசிகர்கள் படை இருக்கிறது. லாஸ்லியா ஆர்மியும் அமைத்தனர். லாஸ்லியா அண்மையில் நடிகர் ஆரியுடனும் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு இருந்தார் அந்த புகைப்படத்தின் மேல் போட்டோ கேப்சனாக நடிப்பில் களமிறங்கிவிட்டார் என்றும் முதல் படத்தின் பூஜை ஆரம்பமாகியுள்ளது எனவும் கூறப்பட்டு இருந்தது. இதைப் பார்த்து லாஸ்லியா நாயகியா நடிக்கிறார் என அவரது ரசிகர்கள் போஸ்டின் கீழ் ஹார்டீன்களை பறக்க விட்டனர்.





இப்போது அந்த படம் உறுதியாகி இருக்கிறது. இந்த படத்தில் ஆக்‌ஷன் கிங் அர்ஜூனும் நடிப்பதை படக்குழு உறுதி செய்து இருக்கிறது. இதனால் லாஸ்லியா ரசிகர்கள் ஏக மகிழ்ச்சியில் இருக்கிறார்கள். இந்நிலையில் லாஸ்லியா அவ்வப்போது சோசியல் மீடியாக்களில் தன் படங்களை வெளியிடுவது வழக்கம். அந்தவகையில் இப்போது வெள்ளை உடையில் இருக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு இருக்கிறார் லாஸ்லியா.





அதைப்பார்க்கும் அவரது ரசிகர்கள் லாஸ்லியா வெள்ளை நிற உடையில் தேவதை போல் இருப்பதாக கமெண்ட் செய்து வருகிறார்கள்.

புகைப்படம் கீழே...

புகைப்படம் 1:





புகைப்படம் 2:





புகைப்படம் 3:






நண்பர்களுடன் பகிர :