பிளாஸ்டிக் சர்ஜரி செய்துகொண்ட நடிகை ஸ்ருதிஹாசன்.. முதன்முறையாக வெளியிட்ட புகைப்படம்...! Description: பிளாஸ்டிக் சர்ஜரி செய்துகொண்ட நடிகை ஸ்ருதிஹாசன்.. முதன்முறையாக வெளியிட்ட புகைப்படம்...!

பிளாஸ்டிக் சர்ஜரி செய்துகொண்ட நடிகை ஸ்ருதிஹாசன்.. முதன்முறையாக வெளியிட்ட புகைப்படம்...!


பிளாஸ்டிக் சர்ஜரி செய்துகொண்ட நடிகை ஸ்ருதிஹாசன்..  முதன்முறையாக வெளியிட்ட புகைப்படம்...!

நடிகர் கமலஹாசனின் மூத்த மகளான ஸ்ருதிஹாசன், நடிகர் சூர்யாவுக்கு ஜோடியாக ஏழாம் அறிவு திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகம் ஆனார். அதன் பின்னர் விஷால் உள்ளிட்ட முன்னணி நாயகர்கள் பலருக்கு ஜோடியாக சில படங்களில் நடித்தார்.

ஆனால் திடீரென நடிகை ஸ்ருதிஹாசனை அதிகமாக சினிமாக்களில் காணமுடியவில்லை. இந்நிலையில் இப்போது லாபம் என்னும் படத்தில் நீண்ட இடைவெளிக்குப் பின்பு நடித்து வருகிறார் ஸ்ருதிஹாசன். இதனிடையில் இவர் நடித்த குறும்படம் ஒன்றும் இப்போது வைரலாகி வருகிறது. இதில் நடிகை கஜோல் முக்கியப் பாத்திரத்தில் நடித்து வருகின்றார்.

லாபம் படத்தில் இப்போது நடித்து வரும் ஸ்ருதிஹாசன், தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அதில் கொஞ்சம் முன்னைவிட மாறியிருக்கிறார். இந்த புகைப்படங்களின் கீழே தான் பிளாஸ்டிக் சர்ஜரி செய்தது உண்மைதான். அதை யாருக்காகவும் மறைக்கும் அவசியம் இல்லை. என பதிவிட்டுள்ளார். குறித்த அந்த புகைப்படம் இப்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.


நண்பர்களுடன் பகிர :