பிக்பாஸ் மஹத்_யாஷிகாவா இது..? மஹத் உடன் மிக நெருக்கமாக பிக்பாஸ் யாஷிகா... விசயம் என்னன்னா? Description: பிக்பாஸ் மஹத்_யாஷிகாவா இது..? மஹத் உடன் மிக நெருக்கமாக பிக்பாஸ் யாஷிகா... விசயம் என்னன்னா?

பிக்பாஸ் மஹத்_யாஷிகாவா இது..? மஹத் உடன் மிக நெருக்கமாக பிக்பாஸ் யாஷிகா... விசயம் என்னன்னா?


பிக்பாஸ் மஹத்_யாஷிகாவா இது..? மஹத் உடன் மிக நெருக்கமாக பிக்பாஸ் யாஷிகா...  விசயம் என்னன்னா?

பிக்பாஸ் நிகழ்ச்சியால் புகழின் உச்சத்துக்கே போனவர்கள் பலர் உண்டு. அப்படி சீசன் 2ல் கலந்து கொண்டு பேமஸ் ஆனவர் தான் மஹத். பிக்பாஸ் வீட்டில் நிறைய பிரச்னைகளை சந்தித்த வகையில் மக்கள் மத்தியில் இவர் அதிகம் பேசப்பட்டார். ஆனால் பிக்பாஸில் அவ்வளவு பேமஸ் ஆனாலும் பெரிய சினிமா வாய்ப்பு எதுவும் வரவில்லை.

பிக்பாஸ் வீட்டில் மஹத்திற்கு பல பிரச்னைகள் உருவாகக் காரணமாக இருந்ததே யாசிகாதான். தற்போது மஹத் வெளியே வந்ததும் மிஸ் இந்தியா அழகி பிராய்ச்சியை கல்யாணம் செய்து கொண்டார். இந்த மேரேஜில் மஹத்தின் நெருங்கிய நண்பர் சிம்புவும் கலந்து கொண்டார். இந்நிலையில் மஹத், யாஷிகா நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் சோசியல் மீடியாக்களில் வலம் வருகிறது.

இதைப்பற்றி விசாரித்தால் மஹத், யாசிகா கூட்டணி சேர்ந்து நடிக்கும் இவன் தான் உத்தமன் திரைப்படத்தின் பாடல் காட்சிதான் அது எனத் தெரிய வந்தது. இதோ அந்த நகராதே படத்தின் பாடல்..கேட்டு மகிழுங்கள்..


நண்பர்களுடன் பகிர :