பதட்டத்தில் பொண்ணோட அம்மா செய்த செயல்… கல்யாணப் பொண்ணோட ரியாக்சன் இருக்கே வேற லெவல்.. அதிர்ச்சி அடைந்த உறவினர்கள்..! Description: பதட்டத்தில் பொண்ணோட அம்மா செய்த செயல்… கல்யாணப் பொண்ணோட ரியாக்சன் இருக்கே வேற லெவல்.. அதிர்ச்சி அடைந்த உறவினர்கள்..!

பதட்டத்தில் பொண்ணோட அம்மா செய்த செயல்… கல்யாணப் பொண்ணோட ரியாக்சன் இருக்கே வேற லெவல்.. அதிர்ச்சி அடைந்த உறவினர்கள்..!


பதட்டத்தில்  பொண்ணோட அம்மா செய்த செயல்… கல்யாணப் பொண்ணோட ரியாக்சன் இருக்கே வேற லெவல்.. அதிர்ச்சி அடைந்த உறவினர்கள்..!

‘மேரேஜ் என்றால் வெறும் பேச்சு அல்ல..’என வசீகரா திரைப்படத்தில் இளையதளபதி விஜய் பாடும் பாடலைப் போன்றதுதான் கல்யாணம். திருமண வீடு என்றாலே பதட்டம், பரபரப்பு, கலகலப்பு எல்லாம் கலந்திருக்கும்.

மொத்தக் குடும்பத்தையும் அழைத்து விட்டு, அவர்களை கவனித்து உபசரித்து திருப்பி அனுப்பும் வரையிலும், நல்லபடியாக திருமணம் நடந்து முடியும் வரையிலும் பெற்றவர்கள் தவிக்கும் தவிப்பு அதிகம். அதனாலேயே அவர்கள் பதட்டத்துக்கும் உள்ளாகி விடுகிறார்கள். கேரளத்தில் ஒரு திருமணத்தில் நடந்த கூத்து இப்போது சோசியல் மீடியாக்களில் வைரலாகி வருகிறது.

அதுகுறித்து தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள். குறித்த அந்த வீடியோவில் திருமண மேடையின் முன்பு அர்ச்சகர் மணமகளை தன் அம்மாவிடம் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கச் சொல்ல திருமண பதட்டத்தில் இருந்த அம்மாவோ தன் மகளின் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கினார். சற்று விலகிய மகளால் சிரிப்பை அடக்க முடியவில்லை. அதன் பின்னர்தான் தான் செய்த தப்பை உணர்ந்து தாயும் சிரிக்கத் துவங்கினார். இதை அங்கு இருந்த ஒருவர் வீடியோவாக எடுக்க அது இப்போது வைரலாகி வருகிறது.


நண்பர்களுடன் பகிர :