ஷாலுவை சீப்கெஸ்டாக கூப்பிட்டு அவரது ஆடையில்லா புகைப்படத்தை வெளியிட்ட டிவி சேனல்.. கடுப்பான ஷாலு.. அடுத்து நடந்தது என்ன தெரியுமா..? Description: ஷாலுவை சீப்கெஸ்டாக கூப்பிட்டு அவரது ஆடையில்லா புகைப்படத்தை வெளியிட்ட டிவி சேனல்.. கடுப்பான ஷாலு.. அடுத்து நடந்தது என்ன தெரியுமா..?

ஷாலுவை சீப்கெஸ்டாக கூப்பிட்டு அவரது ஆடையில்லா புகைப்படத்தை வெளியிட்ட டிவி சேனல்.. கடுப்பான ஷாலு.. அடுத்து நடந்தது என்ன தெரியுமா..?


ஷாலுவை சீப்கெஸ்டாக கூப்பிட்டு அவரது ஆடையில்லா புகைப்படத்தை வெளியிட்ட டிவி சேனல்.. கடுப்பான ஷாலு.. அடுத்து நடந்தது என்ன தெரியுமா..?

ஷாலு ஷம்மு தினமும் ஏதாவது புகைப்படத்தை வெளியிட்டு சோசியல் மீடியாக்களில் ஆக்டிவாக இயங்குபவர். வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படத்தில் நடிகர் பரோட்ட சூரிக்கு ஜோடியாக இண்ட்ரோ ஆனார். இப்போது அவர் அண்மைக்காலமாக திரைப்பட வாய்ப்புக்காக சோசியல் மீடியாவில் கவர்ச்சியாக ஆடுவது, கவர்ச்சி போட்டோக்களை வெளியிடுவது என வழக்கமாக வைத்திருக்கிறார்.

இப்படி பல போட்டோக்களை வெளியிடும் ஷாலு ஷம்மு இந்த காதலர் தினத்தில் தன் உடலில் ஆடை இல்லாமல் ரோஜா இதழ்களால் உடலை மூடியிருக்கும் போட்டோ ஒன்றை வெளியிட்டார். இது இணையத்தில் தீயாய் பரவியது. இந்நிலையில் ஷாலு ஷம்மு ஜூ தமிழ் தொலைக்காட்சியின் கேம் ஷோ ஒன்றில் கலந்துகொண்டார். அப்போது இந்த போட்டோவை டிவி சேனல் அவர் முன்பாகவே டிஸ்பிளே செய்து இதேபோல் அந்த டிவியில் இருப்பவர்கள் போஸ் கொடுப்பார்கள் என அறிவித்தார்கள்.

உடனே ஷாலுவின் முகம் மாறிவிட்டது.உடனே மைக் பிடித்தவர் தொகுப்பாளரிடம் கோபப்பட்டு நிகழ்ச்சி அரங்கை விட்டு வெளியேறுகிறார். இந்த வீடியோவை ஜீ தமிழ் தொலைக்காட்சி ப்ரமோவாகப் போட அது இணையத்தில் வைரலாகி வருகிறது,


நண்பர்களுடன் பகிர :