தனுஷ் பாடலுக்கு குத்தாட்டம் போட்ட நடிகர் வடிவேலு.. மில்லியன் பேரை ரசிக்க வைத்த காட்சி..! Description: தனுஷ் பாடலுக்கு குத்தாட்டம் போட்ட நடிகர் வடிவேலு.. மில்லியன் பேரை ரசிக்க வைத்த காட்சி..!

தனுஷ் பாடலுக்கு குத்தாட்டம் போட்ட நடிகர் வடிவேலு.. மில்லியன் பேரை ரசிக்க வைத்த காட்சி..!

வடிவேலுவை வெள்ளித்திரையில் நாம் பார்த்து சிலகாலம் ஆகிறது. ஆனாலும் இன்றும் ரசிகர்கள் மனதில் இதய சிம்மாசனத்தில் இருக்கிறார் வடிவேலு. இன்றும்கூட வடிவேலு நகைச்சுவை பார்த்துவிட்டுத்தான் தூங்கும் மனிதர்கள் ஏராளம்.

அதுமட்டுமல்ல வடிவேலு சார்ந்து வரும் மீம்ஸ்களும் சோசியல் மீடியாக்களில் செம ட்ரெண்டிங் ஆகிவிடுகிறது. அப்படித்தான் இப்போது ஒரு வீடியோ இணையத்தில் வைரலாகிக் கொண்டிருக்கிறது. அண்மையில் தனுஷ் நடித்து வெளியான பட்டாஸ் திரைப்படத்தில் ச்சில் ப்ரோ என்னும் பாடலை தனுஷே எழுதி பாடி இருந்தார்.

நண்பர்களுடன் பகிர :