வரதட்சணை கேட்டு கல்யாணம் முடித்த கலெக்டர்... இவர் கேட்ட வரதட்சணைக்கு குவியும் வாழ்த்து.. அப்படி என்ன கேட்டார் தெரியுமா? Description: வரதட்சணை கேட்டு கல்யாணம் முடித்த கலெக்டர்... இவர் கேட்ட வரதட்சணைக்கு குவியும் வாழ்த்து.. அப்படி என்ன கேட்டார் தெரியுமா?

வரதட்சணை கேட்டு கல்யாணம் முடித்த கலெக்டர்... இவர் கேட்ட வரதட்சணைக்கு குவியும் வாழ்த்து.. அப்படி என்ன கேட்டார் தெரியுமா?


வரதட்சணை கேட்டு கல்யாணம் முடித்த கலெக்டர்... இவர் கேட்ட வரதட்சணைக்கு குவியும் வாழ்த்து.. அப்படி என்ன கேட்டார் தெரியுமா?

திருமணம் என்பது சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது என்பார்கள். அதேநேரம் திருமணத்தில் மிகப்பெரிய சிக்கலாகவும், சவாலாகவும் பென் வீட்டாரை அச்சுறுத்துவது வரதட்சணைதான். வரதட்சணை வாங்குவது தவறு. ஆனால் இங்கே ஒரு ஆட்சியர் கேட்ட வரதட்சணை சோசியல் மீடியாக்களில் அவரை புகழின் உச்சிக்கே கொண்டு போயுள்ளது.

அப்படி அவர் என்ன வரதட்சணை கேட்டார் எனத் தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள். நெல்லை மாவட்டத்தில் உதவி ஆட்சியர்(பயிற்சி) பதவியில் இருப்பவர் சிவகுரு பிரபாகரன். இவரது சொந்த ஊர் பேராவூரணி பக்க்த்தில் இருக்கும் கிராமம் ஆகும். இவருக்கு அன்மையில் திருமணம் நடந்தது. இவர் தன் திருமணத்துக்கு மணப்பெண்ணிடம் வித்தியாசமான ஒரு வரதட்சணை கேட்டுள்ளார்.

இவரது மனைவி கிருஷ்ணபாரதி மருத்துவராக உள்ளார். மணப்பெண்ணின் தந்தை சென்னை நந்தனம் கல்லூரியில் கணிதப்பேராசிரியராக இருக்கிறார். இவர் தன் டாக்டர் மனைவியிடம் கேட்ட வரதட்சணை ‘ஏழை, எளிய மக்களுக்கு இலவசமாக மருத்துவம் பார்க்க வேண்டும்’ என்பதுதான். இதற்கு மணப்பெண் ஒகே சொன்ன பின்பு தான் கலெக்டர், டாக்டருக்கு கல்யாணத்துக்கு ஒகே சொல்லி தாலி கட்டினாராம்.

இந்த தம்பதிகளை நீங்களும் வாழ்த்தலாமே பிரண்ட்ஸ்...


நண்பர்களுடன் பகிர :

சங்கத்தமிழ் 7மாதத்திற்கு முன்
நல்வாழ்த்துகள் சீரும் சிறப்புமே உங்கள் சீர்
S
Sundaresan 7மாதத்திற்கு முன்
valthukal collector sir. thanks doctor
P
Panneer 7மாதத்திற்கு முன்
congrats