கொரோனாவுக்கு குட்பை சொல்லிவிட்டு ஆட்டம் போட்ட மருத்துவர்கள்... கண்கலங்க வைக்கும் காட்சி..! Description: கொரோனாவுக்கு குட்பை சொல்லிவிட்டு ஆட்டம் போட்ட மருத்துவர்கள்... கண்கலங்க வைக்கும் காட்சி..!

கொரோனாவுக்கு குட்பை சொல்லிவிட்டு ஆட்டம் போட்ட மருத்துவர்கள்... கண்கலங்க வைக்கும் காட்சி..!


கொரோனாவுக்கு குட்பை சொல்லிவிட்டு ஆட்டம் போட்ட மருத்துவர்கள்... கண்கலங்க வைக்கும் காட்சி..!

இரண்டு மருத்துவர்கள் முழுக்க மூடிய ஆடையோடு உற்சாகமாக ஆட்டம் போடுகிறார்கள். அதை மொத்த சீனாவும் சந்தோசத்தோடு பகிர்ந்து வருகிறது. மருந்துவர்களின் ஆட்டத்தில் பகிர்ந்துகொள்ள என்ன இருக்கிறது என நினைப்பவர்கள் இதுகுறித்து தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள்.

சீனாவையே உலுக்கிக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸால் இதுவரை 2760 பேர் உயிர் இழந்துள்ளனர். மேலும் 80 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று இருப்பதாகவும் கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது. கொரோனாவுக்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. அதேநேரம் ஆரம்பநிலையிலேயே கண்டுபிடிக்கப்பட்டால் கெரோனாவை குணப்படுத்த முடியும் என்பதே இப்போதைய நிலை.

சீனாவின் மருத்துவனைகள் பலவற்றிலும் கெரோனாவினால் பாதிக்கப்பட்டவர்கள் சிகிட்சை பெற்று வருகிறார்கள். இப்படியான சூழலில் சீனாவின் அன்ஹூய் மாகாணத்தில் உள்ள மருத்துவமனை ஒன்றில் ஆறுநோயாளிகளை முற்றிலும் குணமாக்கி இருக்கின்றனர். இந்த உற்சாகத்தில் சிகிட்சையளித்த மருத்துவக்குழு உற்சாகமாக ஆட்டம் போட்டுள்ளது. கெரோனா வைரஸ் பாதிப்புக்கு அச்சப்பட்டு அவர்கள் முழுக்க மூடிய உறையோடு ஆட்டம் போடுகிறார்கள்.

இந்த வீடியோவை நிஜ ஹீரோக்கள் என பலரும் வைரல் ஆக்கிவருகின்றனர். இதை பார்த்தால் நம்மையும் அறியாமல் மகிழ்ச்சி ததும்புகிறது.


நண்பர்களுடன் பகிர :