தோளுக்கு மேல் வளர்ந்த மகன்.. நடிகர் சமுத்திரக்கனிக்கு இவ்வளவு பெரிய மகனா? அழகிய குடும்ப புகைப்படத் தொகுப்பு இதோ..! Description: தோளுக்கு மேல் வளர்ந்த மகன்.. நடிகர் சமுத்திரக்கனிக்கு இவ்வளவு பெரிய மகனா? அழகிய குடும்ப புகைப்படத் தொகுப்பு இதோ..!

தோளுக்கு மேல் வளர்ந்த மகன்.. நடிகர் சமுத்திரக்கனிக்கு இவ்வளவு பெரிய மகனா? அழகிய குடும்ப புகைப்படத் தொகுப்பு இதோ..!


தோளுக்கு மேல் வளர்ந்த மகன்.. நடிகர் சமுத்திரக்கனிக்கு இவ்வளவு பெரிய மகனா? அழகிய குடும்ப புகைப்படத் தொகுப்பு இதோ..!

தமிழ்த்திரையிலகில் தனக்கென தனி இடத்தை பிடித்தவர் நடிகர் சமுத்திரக்கனி. இயக்குனர், நடிகர் என இரட்டைக் குதிரையில் பயணித்தாலும், இரண்டிலுமே வெறி பெற்றவர் நடிகர் சமுத்திரக்கனி.

சமுத்திரக்கனி இயக்குனர் இமயம் கே,பாலச்சந்தரிடம் துணை இயக்குனராக இருந்தவர். சமுத்திரக்கனியின் மனைவியின் பெயர் ஜெயலெட்சுமி. இந்த தம்பதிக்கு ஒரு ஆண் குழந்தையும், பெண் குழந்தையும் இருக்கிறது. இவரது அழகிய குடும்ப புகைப்படம் முதல் முறையாக இணையத்தில் வெளியாகி இருக்கிறது.

இதில் சமுத்திரக்கனியின் மகன் அவரது தோளுக்கு மேல் வளர்ந்து இருக்கிறார். கூடவே சமுத்திரக்கனிக்கு இவ்வளவு பெரிய மகனா என நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

புகைப்பட இணைப்பு கீழே...

நண்பர்களுடன் பகிர :