முன்னணி நடிகையாக இருந்த சரிதா இப்போ எப்படி இருக்கார் பாருங்க.. 90ஸ்களின் பேவரட் நடிகையின் இப்போதைய நிலை இதுதான்..! Description: முன்னணி நடிகையாக இருந்த சரிதா இப்போ எப்படி இருக்கார் பாருங்க.. 90ஸ்களின் பேவரட் நடிகையின் இப்போதைய நிலை இதுதான்..!

முன்னணி நடிகையாக இருந்த சரிதா இப்போ எப்படி இருக்கார் பாருங்க.. 90ஸ்களின் பேவரட் நடிகையின் இப்போதைய நிலை இதுதான்..!


முன்னணி நடிகையாக இருந்த சரிதா இப்போ எப்படி இருக்கார் பாருங்க.. 90ஸ்களின் பேவரட் நடிகையின் இப்போதைய நிலை இதுதான்..!

குடும்பப்பாங்கான படங்களில் மட்டுமே நடித்து 1990களில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம்வந்தவர் நடிகை சரிதா. இதுவரை 150 படங்களுக்கும் மேல் நடித்திருக்கும் சரிதா தமிழ் மட்டுமல்லாது கன்னடம், மலையாளம், தெலுங்கிலும் ஜொலித்தவர்.

சினிமாவில் நடிக்க வருவதற்கு முன்பே சரிதாவுக்கு, வெங்கட சுப்பையா என்பவருடன் கல்யாணம் நடந்தது. அப்போது சரொதாவுக்கு வெறும் 16 வயதுதான். ஆனால் இந்த திருமணம் ஆறே மாதத்தில் விவாகரத்தில் முடிந்தது. அதன் பின்னரே அவருக்கு சினிமா வாய்ப்புகள் வந்து, பிரபலமும் ஆனார். தொடர்ந்து நடிகை சரிதா 1988ல் மலையாள நடிகட் முகேஷை இரண்டாவது திருமணம் செய்தார்.

திருமணத்துக்கு பின்பு சினிமாவுக்கு முழுக்குப் போட்டு குடும்பத்துக்கு முழுநேரமும் செலவு செய்து வருகிறார். இந்நிலையில் அண்மையில் சரிதாவும், நடிகை ஸ்ரீபிரியாவும் சேர்ந்து ஒரு போட்டோ எடுத்துள்ளனர். அந்த படத்தை நடிகை ஸ்ரீபிரியா ட்விட்டரில் போட அது இணையத்தில் வைரலாகி வருகிறது.


நண்பர்களுடன் பகிர :