ஷாலு ஷம்மு வெளியிட்ட புகைப்படத்துக்கு.. கழுவி ஊத்தும் நெட்டிசன்கள்... அப்படி என்ன படம் தெரியுமா? நீங்களே பாருங்க..! Description: ஷாலு ஷம்மு வெளியிட்ட புகைப்படத்துக்கு.. கழுவி ஊத்தும் நெட்டிசன்கள்... அப்படி என்ன படம் தெரியுமா? நீங்களே பாருங்க..!

ஷாலு ஷம்மு வெளியிட்ட புகைப்படத்துக்கு.. கழுவி ஊத்தும் நெட்டிசன்கள்... அப்படி என்ன படம் தெரியுமா? நீங்களே பாருங்க..!


ஷாலு ஷம்மு வெளியிட்ட புகைப்படத்துக்கு.. கழுவி ஊத்தும் நெட்டிசன்கள்... அப்படி என்ன படம் தெரியுமா? நீங்களே பாருங்க..!

பிரபல நடிகை ஷாலு ஷம்மு வெளியிட்ட புகைப்படத்தை இணையவாசிகள் கழுவி, கழுவி ஊற்றுகிறார்கள். குறித்த அந்தப்படமும் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதுகுறித்து தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள்..

வருத்தப்படாத வாலிபர்சங்கம் திரைப்படத்தில் நாயகி திவ்யாவுக்கு தோழியாக நடித்தவர் ஷம்மு ஷாலு. அந்தப்படத்தின் வெற்றியால் தொடர்ந்து ஷாலு ஷம்முக்கு வாய்ப்புகள் வந்தது. அதன்பின்னர் தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் படத்தில் நடித்து இருந்தார். அண்மையில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான மிஸ்டர் லோக்கல் படத்திலும் சின்ன ரோலில் நடித்திருந்தார் ஷம்மு ஷாலு.

பொதுவாகவே திரைப்படங்களில் இழுத்துமூடி நடிக்கும் ஷம்மு ஷாலு சோசியல் மீடியாக்களில் கவர்ச்சி காட்டுவதை வழக்கமாக கொண்டு இருக்கிறார். சோசியல் மீடியாக்களில் கவர்ச்சி காட்டியே மக்களின் பேசுபொருளாக இருப்பதை தக்கவைக்கிறார் ஷம்மு ஷாலு. இப்போதெல்லாம் எல்லைமீறிய கவர்ச்சிக்கு போய்விட்டார் ஷம்மு ஷாலு. இப்போது ஆண் ஒருவரோடு ஒரு டைப்பாக போஸ் கொடுத்து ஒரு புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார்.

ஆனால் அது டேன்ஸில் ஒரு பகுதிதான் என சொல்லப்படுகிறது. குறித்த அந்த புகைப்படத்தின் வீடியோவும் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் அந்த புகைப்படத்தினை பார்த்த நெட்டிசன்கள் அவரை கழுவி ஊத்தி வருகின்றனர்.


நண்பர்களுடன் பகிர :