சிவப்பு உடையில் சில்க் ஸ்மிதா ரேஞ்சுக்கு கவர்ச்சிகாட்டிய யாஷிகா ஆனந்த்... இணையத்தில் வைரலாகும் புகைப்படம்..! Description: சிவப்பு உடையில் சில்க் ஸ்மிதா ரேஞ்சுக்கு கவர்ச்சிகாட்டிய யாஷிகா ஆனந்த்... இணையத்தில் வைரலாகும் புகைப்படம்..!

சிவப்பு உடையில் சில்க் ஸ்மிதா ரேஞ்சுக்கு கவர்ச்சிகாட்டிய யாஷிகா ஆனந்த்... இணையத்தில் வைரலாகும் புகைப்படம்..!


சிவப்பு உடையில் சில்க் ஸ்மிதா ரேஞ்சுக்கு கவர்ச்சிகாட்டிய யாஷிகா ஆனந்த்... இணையத்தில் வைரலாகும் புகைப்படம்..!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு குறைவான ஆடை உடுத்தியே அதில் பேமஸ் ஆனவர் தான் யாஷிகா ஆனந்த். அம்மணியின் நடிப்பை விட, அவர்காட்டும் கவர்ச்சிக்கு பெரிய அளவில் ரசிகர்கள் படை உண்டு.

கவலை வேண்டாம் என்னும் படத்தின் மூலம் அறிமுகம் ஆன இவர் அதிலேயே கவரிச்சி காட்டினார். தொடர்ந்து இவர் நடித்த இருட்டறையில் முரட்டுக்குத்து படத்திலும் எல்லைமீறி கவர்ச்சி காட்டினார் யாஷிகா. மாடலிங் துறையில் இருந்தே சினிமா பக்கம் ஒதுக்கினார் யாஷிகா ஆனந்த். பிக்பாஸ் வீட்டில் இருந்து வந்த பின்பு மாயா என்னும் தொடரில் நடித்த யாஷிகா, விஜய் டிவியின் ஜோடி நம்பர் 1, சீசன் 10ல் நடுவராகவும் இருந்தார்.





யாஷிகா எதிர்பார்த்த அளவுக்கு அவருக்கு பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த பின்பு படவாய்ப்புகள் கிடைக்கவில்லை. இந்நிலையில் படவாய்ப்புக்காக கவனத்தை ஈர்க்கும் வகையில் தொடர்ச்சியாக தன் கவர்ச்சிப்படங்களை வெளியிட்டு வருகிறார் யாசிகா. அந்த வகையில் இந்த காதலர் தினத்தில் முழுக்க சிவப்பு வண்ண உடையில் மிக கவர்ச்சியாக தன் முன்னழகு தெரியும்படி படத்தை வெளியிட்டு இருக்கிறார் யாஷிகா.





இதைப் பார்த்த அவரது ரசிகர்கள் சிவப்பு உடையில், கவர்ச்சியில் சில்க் ஸ்மிதாவையே தோற்கடிச்சுட்டீங்க என கமெண்ட் செய்துள்ளனர்.

புகைப்படம் இணைப்பு கீழே...

புகைப்படம் 1:





புகைப்படம் 2:





புகைப்படம் 3:






நண்பர்களுடன் பகிர :