அடடே பிக்பாஸ் ஜூலியா இது? புடவையில் என்ன அழகு பாருங்க.. வாய்பிளந்த நெட்டிசன்கள்..! Description: அடடே பிக்பாஸ் ஜூலியா இது? புடவையில் என்ன அழகு பாருங்க.. வாய்பிளந்த நெட்டிசன்கள்..!

அடடே பிக்பாஸ் ஜூலியா இது? புடவையில் என்ன அழகு பாருங்க.. வாய்பிளந்த நெட்டிசன்கள்..!


அடடே பிக்பாஸ் ஜூலியா இது? புடவையில் என்ன அழகு பாருங்க.. வாய்பிளந்த நெட்டிசன்கள்..!

பிக்பாஸ் ஜூலிக்கு தமிழகத்தில் அறிமுகமே தேவை இல்லை. ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது முன்வரிசையில் நின்றுகொண்டு சின்னம்மா சின்னம்மா என ஜீலி எழுப்பிய கோசத்தால் இளைஞர்களின் கவனத்தை ஈர்த்தார். வீரத்தமிழச்சி என்றும் அவரை சோசியல் மீடியாக்களில் கொண்டாடினார்கள்.

ஜூலி தொடர்ந்து பிக்பாஸ் வீட்டுக்கு போனார். அங்கு அதிகமான பொய்சொல்லி கடும் சர்ச்சையிலும் சிக்கினார். அவர் சொன்ன பொய்களினால் ஜூலியை போலி என சோசியல் மீடியாக்களில் அசிங்கப்படுத்தினார்கள். ஆனால் பிக்பாஸ் வீட்டில் இருந்து வந்த பின் ஜூலிக்கு பெரிதாக பட வாய்ப்புகளும் வாய்க்கவில்லை. இடையில் அம்மன் தாயி ட்ரெய்லர் வெளியாக அதில் அம்மன் வேடத்தில் இருந்த ஜூலி நெட்டிசன்களின் சீண்டலுக்கும், கேலிக்கும் ஆளானார்.

அண்மையில் சாய் பல்லவி நடிப்பில் வெளியான ப்ரேமம் திரைப்படத்தில் வரும் மலரே பாடலுக்கு காற்றில் கூந்தலை மறக்கவிட்டு ஸ்டைலாக வீடியோ வெளியிட்டார் ஜூலி. இப்போது ஜூலி நீண்டகாலத்துக்குப் பின்பு, புடவை கட்டி பிரத்யேக போட்டோ ஷீட் நடத்தி படங்களை வெளியிட்டு இருக்கிறார்.

அதைப் பார்த்த நெட்டிசன்கள் அடடே ஜூலியா இது? எவ்வளவு அழகா இருக்காங்க புடவையில் என கமெண்ட் செய்து வருகின்றனர்.


நண்பர்களுடன் பகிர :