ஷனம் ஷெட்டியின் பிரச்சன்னைக்கு பின்.. செம ஜாலியாக ஷெரினுடன்.. தர்ஷன் வெளியிட்ட புகைப்படம்..! Description: ஷனம் ஷெட்டியின் பிரச்சன்னைக்கு பின்.. செம ஜாலியாக ஷெரினுடன்.. தர்ஷன் வெளியிட்ட புகைப்படம்..!

ஷனம் ஷெட்டியின் பிரச்சன்னைக்கு பின்.. செம ஜாலியாக ஷெரினுடன்.. தர்ஷன் வெளியிட்ட புகைப்படம்..!


ஷனம் ஷெட்டியின் பிரச்சன்னைக்கு பின்.. செம ஜாலியாக ஷெரினுடன்.. தர்ஷன் வெளியிட்ட புகைப்படம்..!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கெடுத்து பேமஸ் ஆனவர்கள் பலர் உண்டு. ஆனால் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளாமலே அந்த நிகழ்ச்சியின் மூலம் பேமஸ் ஆனவர் தான் ஷனம் செட்டி.

காரணம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்குகொண்ட தர்ஷனும், ஷனம் ஷெட்டியும் காதலர்கள். பெங்களூரை சேர்ந்த மாடல் அழகியான ஷனம் ஷெட்டி, மிஸ் இந்தியா பட்டம் பெற்றவர். இவர்கள் காதலித்து நிச்சயம் செய்திருந்த நிலையில் தான் பிக்பாஸ் வீட்டில் தர்ஷன் துள்ளுவதோ இளமை ஷெரினிடம் நெருக்கம் ஆனார்.





வெளியே வந்த பின் தர்ஷனும், ஷனம் ஷெட்டிக்கும் ஏழாம் பொருத்தம் ஆனது. இருவரும் ஒருவர் மீது ஒருவர் புகார் கூறி வருகின்றனர். இந்நிலையில் நீச்சல் குளத்தில் பிகினி உடையில் சனம் ஷெட்டி கொடுத்த இண்டர்வியூவும் பேமஸ் ஆனது.

இப்படியான சூழலில் எதிர் வினையாற்று என்னும் படத்தில் பட நாயகனோடு பாடல் ஒன்றில், வெறும் 4 நிமிட பாடலில் பல லிக் லாக்களை ஷனம் ஷெட்டி அடிக்கும் வீடியோவை இப்போது யூடியூப்பில் அதிகம் பேர் பார்த்து வருகின்றனர். இப்படியெல்லாம் விவகாரம் சென்று வரும் நிலையில் கமிஷனர் அலுவலகம் வரை போய் புகார் கொடுத்தார் ஷனம் ஷெட்டி. தர்ஷனோ நிச்சயம் முடிந்த நிலையில் ஷனம் ஷெட்டியோடு திருமணம் இல்லை என அறிவித்து விட்டார். இதனால் இவர்கள் காதலும் பிரேக்கப் ஆனது.

ஷனம் ஷெட்டி, தர்ஷன் இடையேயான பிரிவுக்கு துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினோடு தர்ஷனுக்கு இருந்த நெருக்கம்தாம் காரணம் என அரசல், புரசலாக பேச்சு வந்தது. இதனிடையே தர்ஷனும், ஷெரினும் சந்தித்துக்கொண்ட புகைப்படம் ஒன்று வெளியாகி இருக்கிறது. பிக்பாஸ் வீட்டில் இவர்களோடு இருந்த டான்ஸ் மாஸ்டர் சாண்டி தன் நடனப்பள்ளியின் நான்காவது மாடியின் திறப்பு விழாவுக்கு தன்னோடு பிக்பாஸ் இல்லத்தில் இருந்த பிரபலங்களுக்கு அழைப்பு விடுத்து இருக்கிறார்.





அப்போது சித்தப்பு சரவணன் எடுத்திருக்கும் செல்பியில் தர்ஷன் செம ஸ்டைலாக போச் கொடுத்து இருக்கிறார். அதில் சிரித்த முகத்தோடு போஸ் கொடுத்து இருக்கிறார் தர்ஷன். அதே போல் இந்நிகழ்வில் கலந்துகொண்ட ஷெரினோடும் செல்பி எடுத்திருக்கிறார்கள். இதேநாளில் டேன்ஸ் மாஸ்டர் சாண்டியின் மச்சினியின் பிறந்தநாளையும் நேற்று கொண்டாடி இருக்கிறது இந்த டீம்..

இனி இதையெல்லாம் பார்த்துவிட்டு ஷனம் ஷெட்டி அடுத்து என்ன சொல்லப் போகிறாரோ...


நண்பர்களுடன் பகிர :