வெளிநாட்டு மாடன் பெண்ணாக மாறிய சுப்ரமணியபுரம் சுவாதி.. ரசிகர்களை ஷாக்காக்கிய புகைப்படங்கள்..! Description: வெளிநாட்டு மாடன் பெண்ணாக மாறிய சுப்ரமணியபுரம் சுவாதி.. ரசிகர்களை ஷாக்காக்கிய புகைப்படங்கள்..!

வெளிநாட்டு மாடன் பெண்ணாக மாறிய சுப்ரமணியபுரம் சுவாதி.. ரசிகர்களை ஷாக்காக்கிய புகைப்படங்கள்..!


வெளிநாட்டு மாடன் பெண்ணாக மாறிய சுப்ரமணியபுரம் சுவாதி.. ரசிகர்களை ஷாக்காக்கிய புகைப்படங்கள்..!

சுப்பிரமணியபுரம் திரைப்படத்தை அவ்வளவு சீக்கிரம் யாரும் மறந்துவிட முடியாது. மெகா ஹிட் படமான சுப்பிரமணியபுரம் காதலையும், சாதியையும் நுட்பமாக பதிவு செய்தது.

இந்த படத்தில் ஜெய்க்கு ஜோடியாக தெலுங்கு சினிமாவின் நாயகி சுவாதி நடித்தார். இந்த படத்தில் ஜேம்ஸ் வசந்த் இசையில் இதில் இடம் பெற்ற பாடல்கள் அனைத்தும் ஹிட் அடித்தது. அதிலும் ஜெய், சுவாதி பாடும் கண்கள் இரண்டால் பாடல் அந்த நேரத்தில் ஒலிக்காத இல்லங்களே இல்லை. தொடர்ந்து இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, வடகறி யாக்கை, யட்சன் என தமிழில் ஒரு ரவுண்ட் வந்தார் சுவாதி.

சுவாதி மலேசியன் ஏர்லைன்ஸ் விமானத்தில் விமானியாக பணிசெய்யும் விகாஸ் என்பவரை கடந்த ஆண்டு காதலித்து இருவீட்டார் சம்மதத்துடன் கல்யாணம் செய்துகொண்டார். அதன் பின்னர் திரைப்படங்களிலும், பொதுவிழாக்களிலும் சுவாதி அதிகமாக தலைகாட்டவில்லை. இந்நிலையில் இப்போது நீண்ட இடைவெளிக்குப் பின்பு சுவாதி சுவாதி தன் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார்.

வழக்கமாகவே திருமணத்துக்கு பின்பு பெண்கள் அதீத குண்டாவதுதான் வழக்கம். ஆனால் அதிலிருந்து முற்றாக மாறுபட்டு சுவாதி மிகவும் உடல் இழைந்து பார்க்கவே பரிதாபமாக இருக்கிறார். சில புகைப்படங்களில் முன்பு பியூட்டியாக இருந்த சுவாதி இப்போது பரிதாபமாக பாட்டியாக இருக்கிறார். குறித்த அந்த புகைப்படங்களைப் பார்க்கும் ரசிகர்கள் சுவாதியா இது என ஷாக்காகி போய் உள்ளனர்.


நண்பர்களுடன் பகிர :