விஸ்வாசம் படத்தில் வில்லனாக நடித்தவரின் மகளா இது..? இப்போது எப்படி இருக்கிறார் பாருங்க..! Description: விஸ்வாசம் படத்தில் வில்லனாக நடித்தவரின் மகளா இது..? இப்போது எப்படி இருக்கிறார் பாருங்க..!

விஸ்வாசம் படத்தில் வில்லனாக நடித்தவரின் மகளா இது..? இப்போது எப்படி இருக்கிறார் பாருங்க..!


 விஸ்வாசம் படத்தில் வில்லனாக நடித்தவரின் மகளா இது..?   இப்போது எப்படி இருக்கிறார் பாருங்க..!

தல என ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படுபவர் அஜீத். அஜித் நடித்த சிறந்த படங்களை பட்டியலிட்டால் அதில் விஸ்வாசம் படத்துக்கும் முக்கிய இடமுண்டு. கடந்த ஆண்டில் மிகப்பெரிய வெற்றிபெற்றப் படங்களில் விஸ்வாசமும் ஒன்று.

இந்த படம் தயாரிப்பாளர், வினியோகஸ்தர் என அனைத்து தரப்புக்கும் நல்ல லாபத்தை சம்பாதித்துக் கொடுத்தது. இந்தப்படம் தெலுங்கு, கன்னடம் என மற்ற மொழிகளிலும் டப் செய்யப்பட்டது. விஸ்வாசம் படத்தில் வில்லனாக வருபவரின் மகளாக நடித்த ‘நேஹா’ என்ற கதாபாத்திரம்தான் படத்தின் திருப்புமுனை. இந்த படத்தில் நேஹாவின் பாத்திரம்தான் வெகுவாகப் பேசப்பட்டது.

நேஹாவின் நிஜப்பெயர் சலோனி உமேஷ். இவர் அண்மையில் புடவைகட்டி போட்டோசூட் ஒன்று நடத்தி இருக்கிறார். குழந்தை நட்சத்திரமா நடித்த நேஹா சேலை கட்டி ஹீரோயின் போல் இருக்கிறாரே என ஆச்சர்யத்தோடு நெட்டிசன்கள் பகிர்ந்து வருகின்றனர். நேஹா விஸ்வாசத்துக்கும் முன்பே, சூப்பர் ஸ்டாரின் காலா படத்தில் நடித்திருந்தார். அந்த படங்களும் இப்போது இணையத்தில் பரவி வருகிறது.

புகைப்படம் 1:

புகைப்படம் 2:

புகைப்படம் 3:

புகைப்படம் 4:


நண்பர்களுடன் பகிர :