பொதுநிகழ்ச்சிக்கு வந்த நடிகை ராஷ்மிகாயை கட்டிப்பிடித்து முத்தம்கொடுத்த வாலிபர்.. ஷாக்கான பவுன்சர்கள்...அடுத்து நடந்தது என்ன தெரியுமா? Description: பொதுநிகழ்ச்சிக்கு வந்த நடிகை ராஷ்மிகாயை கட்டிப்பிடித்து முத்தம்கொடுத்த வாலிபர்.. ஷாக்கான பவுன்சர்கள்...அடுத்து நடந்தது என்ன தெரியுமா?

பொதுநிகழ்ச்சிக்கு வந்த நடிகை ராஷ்மிகாயை கட்டிப்பிடித்து முத்தம்கொடுத்த வாலிபர்.. ஷாக்கான பவுன்சர்கள்...அடுத்து நடந்தது என்ன தெரியுமா?


பொதுநிகழ்ச்சிக்கு வந்த நடிகை ராஷ்மிகாயை கட்டிப்பிடித்து முத்தம்கொடுத்த வாலிபர்..  ஷாக்கான பவுன்சர்கள்...அடுத்து நடந்தது என்ன தெரியுமா?

நடிகைகள் பொதுநிகழ்ச்சிக்கு வந்தால் நல்ல பேமண்ட் கொடுக்கிறார்கள். அதேநேரம் அப்படி வரும்போது அவர்கள் சந்திக்கும் சிக்கல்கள் கொஞ்ச. நஞ்சம் இல்லை. அப்படியான ஒரு சம்பவம் தான் இதுவும்!

தெலுங்கு சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவராக இருப்பவர் ராஷ்மிகா. ராஷ்மிகா சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றுக்கு போய் இருந்தார். அங்கு செல்பி எடுக்க வந்த ரசிகர் ஒருவர் யாரும் எதிர்பார்க்காத போது ராஷ்மிகாவுக்கு கன்னத்தில் முத்தம் கொடுக்கிறார்.

இதை துளியும் எதிர்பார்க்காத ராஷ்மிகா கடும் ஷாக்கானார். அடுத்த நொடியிலேயே பவுன்சருக்கு பயந்து அந்த முத்தம் கொடுத்த வாலிபர் ஓட்டம் பிடிக்கிறார். இப்போது அந்த வீடீயோ இணையத்தில் வைரலாகி வருகிறது.


நண்பர்களுடன் பகிர :