பள்ளிச்சீறுடையில் மாணவி.. சீறுடையிலேயே தாலிகட்டிய மாணவன்.. எங்கே செல்கிறது இந்த தலைமுறை.. எச்சரிக்கைப் பதிவு..! Description: பள்ளிச்சீறுடையில் மாணவி.. சீறுடையிலேயே தாலிகட்டிய மாணவன்.. எங்கே செல்கிறது இந்த தலைமுறை.. எச்சரிக்கைப் பதிவு..!

பள்ளிச்சீறுடையில் மாணவி.. சீறுடையிலேயே தாலிகட்டிய மாணவன்.. எங்கே செல்கிறது இந்த தலைமுறை.. எச்சரிக்கைப் பதிவு..!


 பள்ளிச்சீறுடையில் மாணவி.. சீறுடையிலேயே தாலிகட்டிய மாணவன்.. எங்கே செல்கிறது இந்த தலைமுறை.. எச்சரிக்கைப் பதிவு..!

பள்ளி, கல்லூரிக்குச் செல்லும் தங்கள் பிள்ளைகள் வளர்ந்து தங்களைக் காப்பாற்றுவார்கள் என்னும் நம்பிக்கையோடும், கனவோடும் தான் பலரும் நிம்மதியாக வீட்டில் இருக்கிறார்கள். ஆனால் கல்விக் கூடத்தில் இவர்கள் செய்யும் செயலோ பெற்றோரை நிலைகுலைய வைத்துவிடுகிறது.

சில தினங்களுக்கு முன்பு பள்ளிக்கூடத்திலேயே மாணவன், ஒருவன் மாணவிக்கு கையில் மோதிரம் அணிவித்து ப்ரபோஸ் செய்யும் வீடியோ சோசியல் மீடியாக்களில் வெளியாகி பதட்டத்தை ஏற்படுத்தியது. அந்த பரபரப்பு அடங்குவதற்குள் இப்போது இன்னொரு வீடியோ நெல்லை களக்காடு சுற்றுவட்டாரப் பகுதியில் உலாவருகிறது.

அந்த வீடியோ மொத்தமே 22 வினாடிகள் தான் ஓடுகிறது. அதில் பள்ளிச்சீறுடையில் இருக்கும் மாணவன், சீறுடையில் இருக்கும் சக மாணவியை தொட்டு தாலி கட்டுகிறார். அந்த மாணவியும் வெட்கத்தில் தலைகுனிந்து தாலியை ஏற்கிறார். பள்ளிக்கூடத்தில் குழந்தைகளை படிக்க அனுப்பும் பெற்றோருக்கு இப்படியான சம்பவங்கள் அதிர்ச்சிமேல் அதிர்ச்சி கொடுத்துக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் இவ்விவகாரத்தை கையில் எடுத்து குழந்தைகள் அலகு அமைப்பும் விசாரணை நடத்தி வருகின்றனர்.


நண்பர்களுடன் பகிர :