சினிமாவை மிஞ்சிய காதல் காட்சி... வகுப்பறையில் லவ் ப்ரபோஸ்... எங்கே செல்கிறது அடுத்த தலைமுறை? பெற்றோர்களுக்கான எச்சரிக்கைப் பதிவு..! Description: சினிமாவை மிஞ்சிய காதல் காட்சி... வகுப்பறையில் லவ் ப்ரபோஸ்... எங்கே செல்கிறது அடுத்த தலைமுறை? பெற்றோர்களுக்கான எச்சரிக்கைப் பதிவு..!

சினிமாவை மிஞ்சிய காதல் காட்சி... வகுப்பறையில் லவ் ப்ரபோஸ்... எங்கே செல்கிறது அடுத்த தலைமுறை? பெற்றோர்களுக்கான எச்சரிக்கைப் பதிவு..!


சினிமாவை மிஞ்சிய காதல் காட்சி...  வகுப்பறையில் லவ் ப்ரபோஸ்... எங்கே செல்கிறது அடுத்த தலைமுறை?   பெற்றோர்களுக்கான எச்சரிக்கைப் பதிவு..!

காதல் தப்பே இல்லை. சாதி, மதம், இனம் என்னும் பாகுபாடுகளைக் கடந்து சமத்துவத்துக்கு பாதை காட்டுவதில் காதல் முக்கியப் பங்கு ஆற்றுகிறது. அதேநேரம் காதலுக்கு உரிய வயது இருக்கிறது. அந்த வயதைத் தப்பி வரும் காதல் அவர்களையும் சங்கடப்படுத்தி, அவர்களை சார்ந்தோரையும் சங்கடப்படுத்திவிடும்.

அந்தவகையில் சில லவ் ப்ரபோஸ் பார்க்கும் நமக்கே சங்கடத்தைக் கொடுக்கும். அப்படியான ஒரு லவ் ப்ரபோஸ் விசயம் தான் இது. முன்பெல்லாம் பெண்களை கோயில் திருவிழாக்களின் போது சாமி கும்பிட வரும்போதுதான் ஆண்கள் பார்க்கும் சூழல் இருந்தது. பள்ளி, கல்லோரி என வெளியே வரும் போது தரிசனம் கிட்டும். ஆனால் இப்போதெல்லாம் சோசியல் மீடியாக்களின் பெருக்கத்தால் பள்ளி செல்லும் சிறுவனே, செல்போனில் காதலியோடு கடலை போடும் சமூக சீரழிவை பார்க்கிறோம்.

இங்கேயும் அப்படித்தான். பள்ளிக்கூடத்தில் வகுப்பறையில் சக மாணவியிடம் மாணவன் ஒருவன் ப்ரபோஸ் செய்கிறான். அந்த பெண்ணுக்கு மோதிரம் அணிவிக்கிறார். பள்ளியில் சக மாணவ, மாணவிகள் முன்பே இருவரும் கட்டியணைத்துக் கொள்கிறார்கள். ஆனால் பெற்றோரோ தங்கள் பிள்ளையை பள்ளிக்கு அனுப்பி இருப்பதாக நம்பிக் கொண்டு இருக்கின்றனர். இதோ அதன் வீடியோ...இது எவ்வளவு பெரிய சமூகத்திங்கு என பாருங்கள்..பெற்றோர்களே உங்கள் பிள்ளைகளை கண்காணியுங்கள்.


நண்பர்களுடன் பகிர :