இணையத்தில் லீக்கான லாஸ்லியாவின் போட்டோ சூட் படங்கள்.. ஹார்ட்டீன் விடும் ரசிகர்கள்...! Description: இணையத்தில் லீக்கான லாஸ்லியாவின் போட்டோ சூட் படங்கள்.. ஹார்ட்டீன் விடும் ரசிகர்கள்...!

இணையத்தில் லீக்கான லாஸ்லியாவின் போட்டோ சூட் படங்கள்.. ஹார்ட்டீன் விடும் ரசிகர்கள்...!


இணையத்தில் லீக்கான லாஸ்லியாவின் போட்டோ சூட் படங்கள்.. ஹார்ட்டீன் விடும் ரசிகர்கள்...!

பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கு கொண்டு உலகெங்கும் இருக்கும் தமிழர்கள் மத்தியில் பேமஸ் ஆனவர் லாஸ்லியா. இவரது வெள்ளந்தியான குணம் ஆரம்பத்தில் நன்கு பேசப்பட்டது. நிகழ்ச்சியின் பின்பகுதியில் காதல் விவகாரத்தில் சிக்கி கொஞ்சம் தன் பெயரை டேமேஜ்ம் செய்து கொண்டார் லாஸ்லியா.

ஆனாலும் லாஸ்லியாவுக்கு ஏராளமான ரசிகர்கள் படை இருக்கிறது. லாஸ்லியா ஆர்மியும் அமைத்தனர். லாஸ்லியா அண்மையில் நடிகர் ஆரியுடனும் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு இருந்தார்.

அந்த புகைப்படத்தின் மேல் போட்டோ கேப்சனாக நடிப்பில் களமிறங்கிவிட்டார் என்றும் முதல் படத்தின் பூஜை ஆரம்பமாகியுள்ளது எனவும் கூறப்பட்டு இருந்தது. இதைப் பார்த்து லாஸ்லியா நாயகியா நடிக்கிறார் என அவரது ரசிகர்கள் போஸ்டின் கீழ் ஹார்டீன்களை பறக்க விட்டனர்.

இப்போது அந்த படம் உறுதியாகி இருக்கிறது. இந்த படத்தில் ஆக்‌ஷன் கிங் அர்ஜூனும் நடிப்பதை படக்குழு உறுதி செய்து இருக்கிறது. இதனால் லாஸ்லியா ரசிகர்கள் செம ஹேப்பி. சூட்டிங்கில் இப்போது பிஸியாக இருக்கும் லாஸ்லியா, எவ்வளவு பிஸியிலும் சோசியல் மீடியாவில் புகைப்படங்களை பதிவேற்றுவதை வழக்கமாக வைத்திருக்கிறார். இப்போது சினிமாவில் நடிக்கும் லாஸ்லியா ஸ்டார்ட், ரெடி, ஆக்சன் என்பது போல் பெரிய இயக்குனர் போல் ஒரு போஸ் கொடுத்துள்ளார். அந்த புகைப்படம் செம ஸ்டைலான லாஸ்லியா என இணையத்தில் வைரலாகி வருகிறது.

புகைப்படம் கீழே...

புகைப்படம் 1:

புகைப்படம் 2:

புகைப்படம் 3:

புகைப்படம் 4:


நண்பர்களுடன் பகிர :