விவாகரத்துவரை போய் திரும்பிக் கிடைத்த வாழ்கை.. நடிகை ரம்பா வெளியிட்ட அழகிய புகைப்படம்..! Description: விவாகரத்துவரை போய் திரும்பிக் கிடைத்த வாழ்கை.. நடிகை ரம்பா வெளியிட்ட அழகிய புகைப்படம்..!

விவாகரத்துவரை போய் திரும்பிக் கிடைத்த வாழ்கை.. நடிகை ரம்பா வெளியிட்ட அழகிய புகைப்படம்..!


விவாகரத்துவரை போய் திரும்பிக் கிடைத்த வாழ்கை.. நடிகை ரம்பா வெளியிட்ட அழகிய  புகைப்படம்..!

தமிழ்த்திரையுலகில் நடிகை ரம்பாவுக்கான இடம் இன்னும் கூட அப்படியே தான் இருக்கிறது. தமிழ் ரசிகர்கள் ரம்பாவை ‘தொடையழகி’ என கொண்டாடினார்கள். நடிப்பில் தீவிர கவனம் செலுத்திய ரம்பா, த்ரி ரோசஸ் என்னும் பெயரில் சொந்தமாக திரைப்படம் எடுத்து கொஞ்சம் கையை சுட்டுக்கொண்ட சம்பவமும் நடந்தது.

உழவன் திரைப்படம்தான் இவரின் அறிமுகப்படம். சினிமாவில் ஏக பிஸியாக இருந்த காலக்கட்டத்திலேயே கடந்த 2010ல் இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட இந்திரகுமார் பத்மநாபன் என்பவரைக் காதலித்து திருமணம் செய்தார் ரம்பா. தன் திருமணத்துக்கு பின்பு சினிமாவில் நடிப்பதற்கும் முழுக்கு போட்ட ரம்பா, அதன் பின்னர் சில தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் மட்டும் தலைகாட்டினார்.

ரம்பாவுக்கு கடந்த 2011ல் லாவண்யா என்னும் பென் குழந்தையும், 2015ல் சாஷா என்னும் பென் குழந்தையும் பிறந்தது. அதன் பின்னர் ரம்பாவுக்கும், அவரது கணவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அது ஒருகட்டத்தில் விவாகரத்து வரை நீண்டது. ஆனால் தம்பதிகள் ஒருகட்டத்தில் தங்களுக்குள் மனம்விட்டுப் பேசினார்கள். மீண்டும் சுமூகமான வாழ்வைத் தொடங்கிய ரம்பாவுக்கு கடந்த 2018ல் ஆண் குழந்தை பிறந்தது.

இப்போது நடிகை ரம்பா தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது கணவர், குழந்தையுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார். அந்தப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

புகைப்படம் கீழே...

புகைப்படம் 1:

புகைப்படம் 2:

புகைப்படம் 3:


நண்பர்களுடன் பகிர :