நடிகர் சூர்யா, கார்த்தியின் தங்கை யார் எனத் தெரியுமா? இதோ சூர்யாவின் குடும்ப புகைப்படங்கள்..! Description: நடிகர் சூர்யா, கார்த்தியின் தங்கை யார் எனத் தெரியுமா? இதோ சூர்யாவின் குடும்ப புகைப்படங்கள்..!

நடிகர் சூர்யா, கார்த்தியின் தங்கை யார் எனத் தெரியுமா? இதோ சூர்யாவின் குடும்ப புகைப்படங்கள்..!


நடிகர் சூர்யா, கார்த்தியின் தங்கை யார் எனத் தெரியுமா? இதோ சூர்யாவின் குடும்ப புகைப்படங்கள்..!

தமிழ்த்திரையுலகில் சர்ச்சையிலேயே சிக்காதவர் எனப் பெயர் எடுத்தவர் நடிகர் சிவகுமார். ஆனால் வாலிப வயதிலேயே அப்படி எதிலும் சிக்காதவர் வயதான பின்னர் செல்பியை தட்டிவிட்டு சர்ச்சையில் சிக்கினார்.

இவரது மகன்கள் சூர்யாவும், கார்த்தியும் முன்னணி நடிகர்களாக இருக்கிறார்கள். இதில் சூர்யா, நடிப்போடு மட்டுமல்லாது அகரம் பவுண்டேசன் அமைப்பின் மூலம் பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் கல்விபயிலும் மாணவ, மாணவிகளுக்கும், விவசாயிகளுக்கும் செய்து வருகின்றார். இப்போது இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா, சூரரைப் போற்று படத்தில் நடித்து வருகிறார்.

சூர்யா, கார்த்திக்கிற்கு ஒரு தங்கை உண்டு. அவரது பெயர் பிருந்தா சிவக்குமார். கடந்த 2005ல் பிருந்தாவுக்கு, கிராணைட் அதிபர் ஒருவரோடு கல்யாணம் நடந்தது. இந்நிலையில் சிவகுமார், அவர் மனைவி, சூர்யா, கார்த்தி பிருந்தா ஆகியோர் சேர்ந்து இளவயதில் எடுத்த புகைப்படம் ஒன்று இணையத்தில் இப்போது வைரலாகி வருகிறது. அதில் அடடே என்ன அழகான குடும்பம் என கமெண்ட் செய்து வருகின்றனர் நெட்டிசன்கள்.

அதேபோல் சூர்யா, கார்த்தி, பிருந்தா, சிவகுமார் ஆகியோர் தங்கள் வாழ்க்கைத்துணையோடு சேர்ந்து மொத்தமாக இருக்கும் குடும்பப் புகைப்படம் இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.


நண்பர்களுடன் பகிர :