மணக்கோலத்தில் பிக்பாஸ் ஜூலி.. இணையத்தில் சர்ச்சையான புகைப்படம்.. என்னம்மா திருமணமா..? Description: மணக்கோலத்தில் பிக்பாஸ் ஜூலி.. இணையத்தில் சர்ச்சையான புகைப்படம்.. என்னம்மா திருமணமா..?

மணக்கோலத்தில் பிக்பாஸ் ஜூலி.. இணையத்தில் சர்ச்சையான புகைப்படம்.. என்னம்மா திருமணமா..?


மணக்கோலத்தில் பிக்பாஸ் ஜூலி.. இணையத்தில் சர்ச்சையான புகைப்படம்.. என்னம்மா திருமணமா..?

ஜல்லிக்கட்டு போராட்டத்தில் முன்வரிசையில் நின்று கோஷம் போட்டதில் பட்டி, தொட்டியெங்கும் பேமஸ் ஆனவர் ஜூலி. தொடர்ந்து பிக்பாஸ் முதல் சீசனிலேயே அவரை வீட்டுக்குள் அழைத்து வந்தது விஜய் டிவி.

ஆனால் அந்த தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தன் பெயரை வெகுவாக டேமேஜ் செய்து கொண்டார் ஜூலி. நிகழ்ச்சியில் அடுக்கடுக்காய் ஜூலி சொன்ன பொய்கள், ஜூலியை தமிழ் மக்கள் மத்தியில் ‘போலி’ என சொல்ல வைத்தது. இந்நிலையில் இப்போது ஜூலி தான் திருமணக்கோலத்தில் இருக்கும் புகைப்படம் ஒன்றை தன் ட்விட்டர் பக்கத்தில் போட்டு இருக்கிறார்.

இந்த புகைப்படத்தை பார்த்த் ஜூலியின் ரசிகர்கள் என்னம்மா கல்யாணமா என கமெண்ட் செய்து வருகின்றனர். குறித்த அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகிவரும் நிலையில், இதுவரை அதுகுறித்த விளக்கத்தை ஜூலி சொல்லவே இல்லை..

என்னம்மா இப்படி பண்ணுறீங்களேம்மா...


நண்பர்களுடன் பகிர :