அடேங்கப்பா எப்படி இருந்த நடிகை இப்படி மாறிட்டார்..? சான்ஸே இல்லை.... இவர் யார் என்று தெரிகிறதா? Description: அடேங்கப்பா எப்படி இருந்த நடிகை இப்படி மாறிட்டார்..? சான்ஸே இல்லை.... இவர் யார் என்று தெரிகிறதா?

அடேங்கப்பா எப்படி இருந்த நடிகை இப்படி மாறிட்டார்..? சான்ஸே இல்லை.... இவர் யார் என்று தெரிகிறதா?


அடேங்கப்பா எப்படி இருந்த நடிகை இப்படி மாறிட்டார்..? சான்ஸே இல்லை.... இவர் யார் என்று தெரிகிறதா?

வயது ஏற, ஏற ஆள்கள் கொஞ்சமாக மாறிவிடுவது வழக்கம் தான். ஆனால் ஒரு நடிகை அடையாளமே தெரியாமல் முற்றாக மாறிப் போயிருக்கிறார். அடடே இது அவர்தானா எனவும் ஆச்சர்யத்தில் மூழ்கிப் போகிறார்கள் இணையவாசிகள்.

அது யார் எனத் தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள்..

1980களில் தமிழ் சினிமாவின் அம்மா பாத்திரத்தை அலங்கரித்தவர் கமலா காமேஷ். விசு இயக்கி, நடிக்கவும் செய்த ‘சம்சாரம் அது மின்சாரம்’ திரைப்படத்தின் மூலம் பேமஸ் ஆனவர் கமலா காமேஷ். விசுவின் மனைவியாக நடித்த இவரது நடிப்பு அப்போது வெகுவாக பேசபட்டது. இதேபோல் அதேகாலக்கட்டத்தில் குடும்ப செண்டிமெண்டை மையமாக வைத்து வந்த பல படங்களிலும் நடித்து இருந்தார் கமலா காமேஷ்.

அதன் பின்னர் ஒருகாலத்தில் பெரிதாக நடிப்பதை நிறுத்தினார். இடுப்பிலும் ஒரு ஆப்ரேசன் செய்யப்பட்டு ஓய்வில் இருந்தார் கமலா காமேஷ். குடிசை இவர் நடித்த முதல்படம். பாரதிராஜாவின் அலைகள் ஓய்வதில்லை திரைப்படம் தான் இவரை அதிகளவில் பேமஸ் ஆக்கியது. மேடை நாடகத்தில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்த கமலா காமேஷ் நீண்டகாலம் வெளியில் வராமல் இருந்தார்.

இப்போது விஜயன் டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் ஸ்பெசல் கெஸ்டாக பங்கேற்றுள்ளார். அதைப்பார்ப்பவர்கள் அடடே கமலா காமேஸா இது என ஆச்சர்யத்தில் மூழ்கிப் போய் இருக்கிறார்கள். நீங்களும் போட்டோ பாருங்கள். அப்படித்தான் பீல் செய்வீர்கள்.


நண்பர்களுடன் பகிர :