நடிகை என்றாலும் நாகரீகம் வேண்டாமா... தொலைக்காட்சி நிகழ்ச்சியில் நமீதா செய்த மோசமான செயல்.. அதிர்ந்துபோன ரசிகர்கள்..! Description: நடிகை என்றாலும் நாகரீகம் வேண்டாமா... தொலைக்காட்சி நிகழ்ச்சியில் நமீதா செய்த மோசமான செயல்.. அதிர்ந்துபோன ரசிகர்கள்..!

நடிகை என்றாலும் நாகரீகம் வேண்டாமா... தொலைக்காட்சி நிகழ்ச்சியில் நமீதா செய்த மோசமான செயல்.. அதிர்ந்துபோன ரசிகர்கள்..!


நடிகை என்றாலும் நாகரீகம் வேண்டாமா... தொலைக்காட்சி நிகழ்ச்சியில் நமீதா செய்த மோசமான செயல்.. அதிர்ந்துபோன ரசிகர்கள்..!

‘மச்சான்ஸ்’ என தன் ரசிகர்களை அன்பாக அழைப்பவர் நடிகை நமீதா, தமிழ்த்திரையுலகில் கவர்ச்சியை மட்டுமே மூலதனமாக நம்பி இருக்கும் நடிகைகளில் நமீதாவும் ஒருவர்.

நமீதா பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். பிக்பாஸ் இல்லத்தில் டீசன்ஸி என்னும் பெயரில் அவர் செய்த அலப்பறைகள் மக்களிடம் கடும் விமர்சனத்துக்கு உள்ளாகியது. அண்மைகாலமாக போதிய படவாய்ப்புகள் இல்லாத நமீதா சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கிறார். தன் கவர்ச்சிப் படங்களை அவ்வப்போது வெளியிட்டும் வருகிறார்.

அதிமுகவில் பிரச்சார பீரங்கியாக இருந்த நமீதா, அண்மையில் பாஜகவில் ஐய்க்கியமானார். சமீபத்தில் தொலைக்காட்சி நிறுவனம் ஒன்று நடத்திய நடன நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நமீதா, போட்டியாளர் ஒருவரோடு நடனமாடுகிறேன் என அவரை பின்னால் இருந்து தூக்கி இறக்கினார்.

அனைத்துதரப்பு மக்களும் பார்க்கும் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் நமீதா இப்படி செய்யலாமா என வறுத்தெடுத்து வருகின்றனர் நெட்டிசன்கள்.


நண்பர்களுடன் பகிர :