இப்படிஎல்லாம்மா போஸ் கொடுப்பாங்க.. ரோஜாவுக்குள் எட்டிப் பார்க்கும் தேகம்.. படவாய்ப்புக்காக இப்படியுமா செய்வார்கள்...? கழுவி ஊத்தும் நெட்டிசன்கள்..! Description: இப்படிஎல்லாம்மா போஸ் கொடுப்பாங்க.. ரோஜாவுக்குள் எட்டிப் பார்க்கும் தேகம்.. படவாய்ப்புக்காக இப்படியுமா செய்வார்கள்...? கழுவி ஊத்தும் நெட்டிசன்கள்..!

இப்படிஎல்லாம்மா போஸ் கொடுப்பாங்க.. ரோஜாவுக்குள் எட்டிப் பார்க்கும் தேகம்.. படவாய்ப்புக்காக இப்படியுமா செய்வார்கள்...? கழுவி ஊத்தும் நெட்டிசன்கள்..!


இப்படிஎல்லாம்மா போஸ் கொடுப்பாங்க.. ரோஜாவுக்குள் எட்டிப் பார்க்கும் தேகம்.. படவாய்ப்புக்காக இப்படியுமா செய்வார்கள்...? கழுவி ஊத்தும் நெட்டிசன்கள்..!

முன்பெல்லாம் சினிமாவில் நடிக்க திறமையை நிரூபிக்கவேண்டிய சூழல் இருந்தது. ஆனால் இப்போதெல்லாம் சமூகவளைதலங்களின் அசுர வளர்ச்சியால் சிலர் தங்களது கவர்ச்சிப்படங்களை வெளியிட்டு அதன் மூலமே வாய்ப்புக்கு காய் நகர்த்தி வருகின்றனர்.

அப்படியானவர்களில் நடிகை ஷாலுவும் ஒருவர். அண்மையில் இவர் தனது காதலருடன் போட்ட குத்தாட்டத்தை சோசியல் மீடியாக்களில் வெளியிட்டார். இவரும் இவரது கணவர் ராஜ்ம் போட்ட ஆட்டம் இணையத்தில் வைரலானது. அண்மையில் மிக கவர்ச்சி உடையில் நீச்சல் குளத்தில் இருந்தவாறு ஒரு வீடியோ போட்டு இருந்தார் ஷாலு சாமு. அதுவும் வைரலானது.

இந்நிலையில் தெலுங்கு சினிமாவில் முன்னணியில் இருக்கும் விஜய் தேவாரகொண்டாவை வைத்து படம் எடுக்கும் பிரபல இயக்குநர் ஒருவர் ஷாலுவை படுகைக்கு அழைத்ததாக புகார் சொல்லி பரபரப்பு ஆக்கினார். இந்நிலையில் இன்று அவர் தன் உடலில் ஆடையே இல்லாமல் ரோஜாக்களை மட்டுமே ஆடையாக அலங்கரித்துக் கொண்டு போஸ் ஒன்றைக் கொடுத்தார்.

வாய்ப்புக்காக இப்படியெல்லாமா செய்வார்கள் என கமெண்ட் செய்து வருகின்றனர் நெட்டிசன்கள். .


நண்பர்களுடன் பகிர :