இவ்வளவு கஷ்டத்தை அனுபவித்து தான் முன்னுக்கு வந்தாரா நடிகர் கிங்காங்? நெஞ்சை உருகவைக்கும் தன்னம்பிக்கை பதிவு...! Description: இவ்வளவு கஷ்டத்தை அனுபவித்து தான் முன்னுக்கு வந்தாரா நடிகர் கிங்காங்? நெஞ்சை உருகவைக்கும் தன்னம்பிக்கை பதிவு...!

இவ்வளவு கஷ்டத்தை அனுபவித்து தான் முன்னுக்கு வந்தாரா நடிகர் கிங்காங்? நெஞ்சை உருகவைக்கும் தன்னம்பிக்கை பதிவு...!


இவ்வளவு கஷ்டத்தை அனுபவித்து தான் முன்னுக்கு வந்தாரா நடிகர் கிங்காங்? நெஞ்சை உருகவைக்கும் தன்னம்பிக்கை பதிவு...!

தமிழ் திரைப்படங்களில் சின்ன சின்ன நகைச்சுவை பாத்திரங்களில் நடித்து கலக்குபவர் நடிகர் கிங்காங். சூப்பர் ஷ்டார் ரஜினிகாந்த் நடித்த அதிசயப்பிறவி படத்தில் கிங்காங் போடும் டேன்ஸ் பயங்கர பேமஸ்.

நடிகர் கிங்காங் இப்போதைய நிலையை பெற எவ்வளவு கஷ்டப்பட்டேன் என்பது குறித்து அண்மையில் மனம் திறந்து பேசி உள்ளார். அதில் அவர் கூறியதாவது, திருவண்ணாமலை மாவட்டம் தான் எனக்கு பூர்வீகம். நான் ஐந்தாம் வகுப்பு வரைதான் படிச்சேன். பள்ளிக்கூடத்தில் படிச்சப்போ என்னோட உருவத்தையும், கண்ணையும் வைச்சு ரொம்பவே கேலி செஞ்சக்காங்க.

பல நாள்கள் அதை நினைச்சு அழுது பீல் செஞ்சுருக்கேன். ஒருகட்டத்தில் என்னோட குறைகளை மறந்து என் நிலையை வெளிப்படுத்தணும்ன்னு முடிவு செஞ்சேன்.

என்னோட 13 வயசுல நாடகக் கம்பெனியில் சேர்ந்துட்டேன். ஊருக்கு பக்கத்துல இருந்த நாடகக் கம்பெனியில் பப்பூனா நடிக்க கூப்பிட்டாங்க. கலைப்புலி சேகர் சார் தான் எனக்கு கிங்காங்ன்னு பேரு வைச்சாரு. இதுக்கு பிரமாண்டம்ன்னு அர்த்தம்.

சூப்பர் ஷ்டார் ரஜினிகாந்த் நடித்த அதிசய பிறவி திரைப்படம் தான் என் களைப் பயணத்தில் திருப்புமுனையை ஏற்படுத்தியது என கூறியுள்ளார் கிங்காங்


நண்பர்களுடன் பகிர :