கைல டிகிரி இல்ல.. 320 ரூபாதான் இருந்துச்சு.. தெய்வமகள் சத்யா எவ்வளவு கஷ்டப்பட்டு இந்த நிலைக்கு வந்தார் தெரியுமா? இதோ அவரே சொல்கிறார் கேளுங்கள்...! Description: கைல டிகிரி இல்ல.. 320 ரூபாதான் இருந்துச்சு.. தெய்வமகள் சத்யா எவ்வளவு கஷ்டப்பட்டு இந்த நிலைக்கு வந்தார் தெரியுமா? இதோ அவரே சொல்கிறார் கேளுங்கள்...!

கைல டிகிரி இல்ல.. 320 ரூபாதான் இருந்துச்சு.. தெய்வமகள் சத்யா எவ்வளவு கஷ்டப்பட்டு இந்த நிலைக்கு வந்தார் தெரியுமா? இதோ அவரே சொல்கிறார் கேளுங்கள்...!


கைல டிகிரி இல்ல.. 320 ரூபாதான் இருந்துச்சு.. தெய்வமகள் சத்யா எவ்வளவு கஷ்டப்பட்டு இந்த நிலைக்கு வந்தார் தெரியுமா?  இதோ அவரே சொல்கிறார் கேளுங்கள்...!

தெய்வமகள் சீரியலில் சத்யாவாக நடித்து தமிழகத்தின் பட்டி தொட்டியெங்கும் பேமஸ் ஆனவர் தான் வாணி போஜன். இவரை ரசிகர்கள் சின்னத்திரையின் நயன்தாரா என்று கொண்டாடி வருகிறார்கள்.

வாணி போஜன் மாடலிங் துறையில் இருந்து சின்னத்திரை பக்கம் வந்தவர். முதலில் இவர் சென்னை சில்க்ஸ் விளம்பரத்தில் தான் நடித்தார். அதில் தெய்வ மகள் சீரியல் அவரை அதிகமான மக்களிடம் கொண்டு போனது.

வாணி போஜன் இன்று முதல் வெள்ளித்திரையிலும் வலம் வர துவங்கி இருக்கிறார். அவர் இரண்டு நாயகிகளில் ஒருவராக நடித்த ஒ மை கடவுளே படம் இன்று ரிலீஸ் ஆகி உள்ளது.

தன் கலை பயணம் குறித்து பிரபல ஊடகம் ஒன்றிடம் பேசி இருக்கும் வாணி போஜன் அதில், மாடலிங் போறேன்னு சொன்னதும் வீட்ல ரொம்பவே பயந்தாங்க. என்னிகிட்ட சென்னை வரும்போது டிகிரி கூட இல்லை. கையிலும் வெறும் 320 ரூபாய் தான் இருந்துச்சு.

இப்போ எனக்கு சென்னையில் வீடே இருக்கு. கஷ்ட காலத்தில் யாரும் தூக்கி விடுவாங்கன்னு வெயிட் பண்ணக்கூடாது. எனக்கு சரியா இங்கிலீஷ் கூட பேச வராது. நான் தனியா தனி மரமா இருந்ததால் தான் என் பிரச்னைகளை புரிஞ்சுக்க முடிந்தது என மனம் திறந்துள்ளார் வாணி போஜன்.


நண்பர்களுடன் பகிர :