ஓடும் பேருந்தில் இளம்பெண் செய்த செயல்... ச்சீ இப்படியுமா பொண்ணுங்க இருப்பாங்க...! Description: ஓடும் பேருந்தில் இளம்பெண் செய்த செயல்... ச்சீ இப்படியுமா பொண்ணுங்க இருப்பாங்க...!

ஓடும் பேருந்தில் இளம்பெண் செய்த செயல்... ச்சீ இப்படியுமா பொண்ணுங்க இருப்பாங்க...!


ஓடும் பேருந்தில் இளம்பெண் செய்த செயல்... ச்சீ இப்படியுமா பொண்ணுங்க இருப்பாங்க...!

காலம் கலிகாலம் ஆகிவிட்டது என யதார்த்தமாக பெரியவர்கள் சொல்வதை கேள்விப்பட்டு இருப்போம். அது இப்போது நிஜமாகவே நடந்து கொண்டு இருக்கிறது.

அதை மெய்ப்பிக்கும் வகையில் இப்போது ஒரு சம்பவம் நடந்துள்ளது. இதுகுறித்து தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள்.

சென்னையில் இருந்து பாண்டிச்சேரி நோக்கி சொகுசு பேருந்து ஒன்று சென்று கொண்டு இருந்தது. அந்த பேருந்தில் இளம்பெண் ஒருவரும் பயணம் செய்தார். திடீரென்று அவர் பேருந்தில் அரைகுறை ஆடையோடு தோன்றினார். கூடவே மது பாட்டிலை திறந்து குடிக்கவும் ஆரம்பித்து விட்டார்.

டிரைவர் சீட்டை ஒட்டி அந்த இளம்பெண் இருந்ததால் டிரைவருக்கு மது வாடை அடிக்கவே பேருந்தை ஒதுக்கினார். பேருந்தில் இளம்பெண் அரைகுறை ஆடையுடன் மதுபோ தையில் சப்தம் போட்டது அப்போது தான் தெரிய வந்தது.

கோபமான டிரைவர் பஸ்ஸில் இருந்து இளம்பெண்ணை இறக்க முயற்சித்தார். ஆனால் சக பயணிகள் தான் இளம்பெண் இரவு நேரத்தில் இறக்கி விட்டால் பிரச்னை என்பதால் அட்ஜட்ஸ் செய்து பயணிக் கலாம் என சொன்னார்கள். இதனால் பயணிகள் சொன்ன தகவலின் அடிப்படையில் இளம்பெண் பயணிக்க அனுமதிக்கப்பட்டார்.

இந்த இளம்பெண்ணின் செயல் ச்சீ என சொல்ல வைத்துள்ளது


நண்பர்களுடன் பகிர :