மகனுக்கு வைக்க நினைத்த பெயர்... மகளுக்கு வைத்த சினேகா.. என்ன பெயர் தெரியுமா...? வாழ்த்தும் ரசிகர்கள்...! Description: மகனுக்கு வைக்க நினைத்த பெயர்... மகளுக்கு வைத்த சினேகா.. என்ன பெயர் தெரியுமா...? வாழ்த்தும் ரசிகர்கள்...!

மகனுக்கு வைக்க நினைத்த பெயர்... மகளுக்கு வைத்த சினேகா.. என்ன பெயர் தெரியுமா...? வாழ்த்தும் ரசிகர்கள்...!


மகனுக்கு வைக்க நினைத்த பெயர்... மகளுக்கு வைத்த சினேகா.. என்ன பெயர் தெரியுமா...? வாழ்த்தும் ரசிகர்கள்...!

தமிழ் திரையுலகில் தனக்கென தனி ரசிகர்கள் படையை கொண்டு இருப்பவர் நடிகை சினேகா. புன்னகை அரசி என்று இவரை தமிழ் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

தமிழ் திரையுலகில் புகழின் உச்சத்தில் இருந்தபோதே கடந்த 2012ம் ஆண்டு நடிகர் பிரசன்னாவை காதலித்து கல்யாணம் செய்தார் சினேகா. இவர்களுக்கு அண்மையில் இரண்டாவது குழந்தை பிறந்தது. அதையே சினேகா வித்தியாசமாக தன் சோசியல் மீடியா பக்கத்தில் பிரசன்னா படத்தையும் போட்டு த்தை மகள் பிறந்தால் என போட்டு இருந்தார்.

சினேகாவின் மூத்த குழந்தைக்கு விஹான் என்று பெயர். இளைய மகளுக்கு இப்போது ஆத்யந்தா என பெயர் வைத்துள்ளனர். இதுகுறித்து நடிகர் பிரசன்னா அண்மையில் கூறுகையில், எங்களுக்கு முதலில் பெண் குழந்தை தான் பிறக்க வேண்டும் என நானும், சினேகாவும் ரொம்பவே ஆசைப்பட்டோம்.

ஆனால் ஆண் குழந்தை பிறந்து விட்டது. பெண் குழந்தை பிறந்தால் ஆத்யா என பெயர் வைக்க வேண்டுமென அப்போதே முடிவு செய்தோம்.

ஆனால் அப்போது ஆண் குழந்தை பிறந்து விட்டதால் அந்த பெயரை இப்போது ஆத்யந்தா என பெண்ணுக்கு வைத்து விட்டோம். இதற்கு ஆதியும், அந்தமும் அற்றவள் என்று அர்த்தம் என கூறியுள்ளார் நடிகர் பிரசன்னா


நண்பர்களுடன் பகிர :