தர்ஷன் சனம் பிரிவுக்கு காரணம் இதுதானா..? இணையத்தில் வைரலாகும் சனம் ஷெட்டியின் லிப்லாக் வீடியோ..! Description: தர்ஷன் சனம் பிரிவுக்கு காரணம் இதுதானா..? இணையத்தில் வைரலாகும் சனம் ஷெட்டியின் லிப்லாக் வீடியோ..!

தர்ஷன் சனம் பிரிவுக்கு காரணம் இதுதானா..? இணையத்தில் வைரலாகும் சனம் ஷெட்டியின் லிப்லாக் வீடியோ..!


தர்ஷன் சனம் பிரிவுக்கு காரணம் இதுதானா..? இணையத்தில் வைரலாகும் சனம் ஷெட்டியின் லிப்லாக் வீடியோ..!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கெடுத்து பேமஸ் ஆனவர்கள் பலர் உண்டு. ஆனால் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளாமலே அந்த நிகழ்ச்சியின் மூலம் பேமஸ் ஆனவர் தான் ஷனம் செட்டி.

காரணம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்குகொண்ட தர்ஷனும், ஷனம் ஷெட்டியும் காதலர்கள். பெங்களூரை சேர்ந்த மாடல் அழகியான ஷனம் ஷெட்டி, மிஸ் இந்தியா பட்டம் பெற்றவர். இவர்கள் காதலித்து நிச்சயம் செய்திருந்த நிலையில் தான் பிக்பாஸ் வீட்டில் தர்ஷன் துள்ளுவதோ இளமை ஷெரினிடம் நெருக்கம் ஆனார்.

வெளியே வந்த பின் தர்ஷனும், ஷனம் ஷெட்டிக்கும் ஏழாம் பொருத்தம் ஆனது. இருவரும் ஒருவர் மீது ஒருவர் புகார் கூறி வருகின்றனர். இந்நிலையில் நீச்சல் குளத்தில் பிகினி உடையில் சனம் ஷெட்டி கொடுத்த இண்டர்வியூவும் பேமஸ் ஆனது.

இப்படியான சூழலில் எதிர் வினையாற்று என்னும் படத்தில் பட நாயகனோடு பாடல் ஒன்றில், வெறும் 4 நிமிட பாடலில் பல லிக் லாக்களை ஷனம் ஷெட்டி அடிக்கும் வீடியோவை இப்போது யூடியூப்பில் அதிகம் பேர் பார்த்து வருகின்றனர். இது இப்போது வைரலாகி வரும் நிலையில் ஷனம் ஷெட்டி இப்படி லிப் லாக் காட்சிகளில் நடித்ததும்கூட தர்ஷனுக்கு பிடிக்கவில்லை என்கிறார்கள் அவருக்கு நெருங்கிய வட்டத்தினர்.


நண்பர்களுடன் பகிர :