கண்ணை இமை காப்பது என்பது இதுதான் போல... மணமேடையில் மணப்பெண்ணை பார்த்து கண் கலங்கிய மணமகன்.. அதற்கு மணப்பெண்ணின் செயலை பாருங்க.. வைரலாகும் காட்சி..! Description: கண்ணை இமை காப்பது என்பது இதுதான் போல... மணமேடையில் மணப்பெண்ணை பார்த்து கண் கலங்கிய மணமகன்.. அதற்கு மணப்பெண்ணின் செயலை பாருங்க.. வைரலாகும் காட்சி..!

கண்ணை இமை காப்பது என்பது இதுதான் போல... மணமேடையில் மணப்பெண்ணை பார்த்து கண் கலங்கிய மணமகன்.. அதற்கு மணப்பெண்ணின் செயலை பாருங்க.. வைரலாகும் காட்சி..!


கண்ணை இமை காப்பது என்பது இதுதான் போல... மணமேடையில் மணப்பெண்ணை பார்த்து கண் கலங்கிய மணமகன்.. அதற்கு மணப்பெண்ணின் செயலை பாருங்க.. வைரலாகும் காட்சி..!

திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது என்பார்கள். ஒவ்வொரு ஆணுக்கும், பெண்ணுக்கும் தங்கள் வாழ்வின் மிக முக்கிய தினங்களில் அவர்களது திருமணநாளும் ஒன்றாகும். அதனால்தான் நல்ல நாள் பார்த்து, சொந்தபந்தங்களைத் திரட்டி கல்யாணம் செய்கின்றனர்.

பொதுவாக திருமணத்தின் போது மணப்பெண்கள் வெட்கம் ததும்ப, குனிந்த தலை நிமிராமல் இருப்பதைப் பார்த்திருப்போம். ஆனால் இப்போதைய தலைமுறை மாறிவிட்டது. தங்களது திருமணத்தில் மணப்பெண்களே குத்தாட்டம் போடத் துவங்கிவிட்டனர். அப்படி ஒரு வித்தியாசமான சம்பவம் தற்போது நடந்திருக்கிறது.

அதில், மணமகன் தாலி கட்டியபின் மணமேடையில் கண்கலங்கி நிற்கின்றார். இதை கண்ட மணப்பெண் கண்ணீரை துடைத்து விடுகிறார்.

திருமணத்திற்கு பின்பு மணப்பெண் கண்கலங்குவதை தான் நாம் பார்த்திருப்போம். ஆனால் இங்கு மணமகன் கண்கலங்கி இருப்பது இணையவாசிகள் மத்தியில் வைரலாகி வருகிறது.


நண்பர்களுடன் பகிர :