விருது வாங்கிய பிக்பாஸ் யாஷிகா ஆனந்த்.. வறுத்தெடுத்த நெட்டிசன்கள்! காரணம் இதுதான்...! Description: விருது வாங்கிய பிக்பாஸ் யாஷிகா ஆனந்த்.. வறுத்தெடுத்த நெட்டிசன்கள்! காரணம் இதுதான்...!

விருது வாங்கிய பிக்பாஸ் யாஷிகா ஆனந்த்.. வறுத்தெடுத்த நெட்டிசன்கள்! காரணம் இதுதான்...!


விருது வாங்கிய பிக்பாஸ்  யாஷிகா ஆனந்த்.. வறுத்தெடுத்த நெட்டிசன்கள்! காரணம் இதுதான்...!

பிக்பாஸ் சீசன் இரண்டு நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் தமிழிகத்தின் பட்டி, தொட்டியெங்கும் பேமஸ் ஆனவர் யாஷிகா ஆனந்த். இவருக்கு அண்மையில் கிடைத்த ஒரு விருதை முன்வைத்து வறுத்து எடுத்து இருக்கிறார்கள் நெட்டிசன்கள்.

இதுகுறித்து தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள். பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கு கொண்டதன் மூலம் தான் யாஷிகா ஆனந்த் புகழ் வெளிச்சத்துக்கு வந்தார். இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் இவரது பெர்மார்மன்ஸ் ரசிகர்கள் மத்தியில் இவரைக் கொண்டு சேர்த்தது.

அண்மையில் பிரபல ஊடகம் ஒன்று யாஷிகா ஆனந்துக்கு பெஸ்ட் எண்டர்டெயினர் விருதைக் கொடுத்தது. இதை இயக்குனர் அமீர் தன் கைகளினால் வழங்கினார்.

இந்த விருதுபெற்ற மகிழ்ச்சியை தன் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து இருந்தார் யாஷிகா ஆனந்த். அதில் தனக்கு பெஸ்ட் என்டெய்னர் விருது கிடைத்த மகிழ்ச்சியை பகிர்ந்து இருந்தார்.

அதைப் பார்த்த நெட்டிசன் ஒருவர் நீ அப்படி என்ன எண்டர்டெய்னர் பண்ணிட்ட..? அவுங்கதான் விருது கொடுக்குறாங்கன்னா நீயும் வெட்கம் இல்லாம வாங்கிருக்க என சொல்லி கிழித்து தொங்கவிட்டு இருக்கிறார் நெட்டிசன் ஒருவர்..

யாஷிகா ஆனந்த் கடந்தாண்டு ஜாம்பி படத்தில் மட்டுமே நடித்தார். ஆனால் அதுவும் ஊத்திக் கொண்டது குறிப்பிடத்தக்கது.


நண்பர்களுடன் பகிர :